தமிழ் சினிமாவின் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி!
தமிழ் திரையுலகில் யதார்த்தமான கிராமியப் படைப்புகள் மூலம் புதிய புரட்சியை ஏற்படுத்திய முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா (84) இன்று காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ள திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் உலகெங்குமுள்ள தமிழ் சினிமா இரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத்
தமிழ் சினிமாவின் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி! Read More »










