admin

வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது இம்ரான் எம் பியின் விசேட பிரேரனைகள் முன்வைப்பு

திருகோணமலை வெருகல் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் (02) பிரதியமைச்சர் அருண் ஹேமச் சந்திரா தலைமையில் இடம்பெற்றது இதன் போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களால் பின்வரும்  பிரேரனைகள் விசேடமாக முன்வைக்கப்பட்டன.  மழை  காலங்களில் முத்துச்சேனை பிரதான வீதி வழமையாக வெள்ளத்தினால் மூழ்குகின்றது, ஆகையினால் முத்துச்சேனை பிரதான வீதியில் கல்வெட்டொன்று அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோருகின்றேன்.  முத்துச்சேனை விளையாட்டு மைதானம் பள்ளமும் குழியுமாக காணப்படுவதினால் அப்பகுதி இளைஞர்கள் மற்றும்

வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது இம்ரான் எம் பியின் விசேட பிரேரனைகள் முன்வைப்பு Read More »

கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் கைக்குண்டு மீட்பு–

(கனகராஜா சரவணன்) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் உள்ள முனைக்காடு பொது மயானத்தில் கைவிடப்பட்டிருந்த கைக்குண்டு வியாழக்கிழமை (02) மீட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர். குறித்த மயானத்திற்கு சம்பவ தினமான சென்றிருந்த நபர் ஒருவர் அங்கு  கைவிடப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றை கண்டு பொலிசாருக்கு அறிவித்துள்ளதையடுத்து அங்கு சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு குண்டு செயலிழக்கும் விசேட அதிரடிப்படையினரை வரவழைத்தனர். இதனை தொடர்ந்து  குறித்த கைக்குண்டை செயலிழக்க நீதிமன்ற அனுமதியை பெற்று இன்று வெள்ளிக்கிழமை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு

கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் கைக்குண்டு மீட்பு– Read More »

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழு மகஜர் கையளிப்பு —

(கனகராஜா சரவணன்) தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் இந்தியா தமிழ்நாட்டிற்கு சென்று சென்னையில் தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய் இன்று வெள்ளிக்கிழமை (3) சந்தித்து ஈழதமிழ் மக்கள் பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடி எழுத்து மூலமாக கோரிக்கை கடிதம் ஒன்றை கையளிததுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய சந்திப்பு தொடர்பாக தமிழ் தேசிய பேரவை இன்று வெள்ளிக்கிழமை (3) ஊடக

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழு மகஜர் கையளிப்பு — Read More »

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (03.07.2026) பிரதேச செயலாளர் என்.மதிவண்ணண் அவர்களின் ஒருங்கமைப்பில் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரொசான் அக்மீமன தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், இம்ரான் மஹ்ரூப் மற்றும் திருகோணமலை மாநகர சபை மேயர் க.செல்வராசா(சுப்ரா), திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை தவிசாளர் வி.சுரேஷ் ,திணைக்கள தலைவர்கள்,முப்படைகளின் உயரதிகாரிகள் என

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் Read More »

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜயை சந்தித்துப் பேசினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (03) நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் முக்கிய அம்சங்கள்: தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், ஈழத் தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் அவரைத் தலைமைச் செயலகத்தில் சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜயை சந்தித்துப் பேசினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்! Read More »

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் 90-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, அங்கு அண்மையில் பிறந்த இரு சிங்கக்குட்டிகளுக்கு இன்று (03) உத்தியோகபூர்வமாகப் பெயர்கள் சூட்டப்பட்டன.

மிருகக்காட்சிசாலையின் மைல்கல் விழாவான 90-வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக இந்த பெயர் சூட்டும் விழா அமைந்தது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டவர்களால், சிங்கக்குட்டிகளுக்குப் பெயர்களைச் சூட்டிய இருவருக்கும் சிறப்புப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் 90-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, அங்கு அண்மையில் பிறந்த இரு சிங்கக்குட்டிகளுக்கு இன்று (03) உத்தியோகபூர்வமாகப் பெயர்கள் சூட்டப்பட்டன. Read More »

பிரதமர் ஹரிணியின் தலைமையில் நாளை திறக்கப்படும் சப்ரகமுவ மருத்துவ பீடம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் நாளை 04ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் திறந்து வைக்கப்பட உள்ளதாக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் நிர்மலி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதித் தலைவர் பொறியியலாளர் பைசல் எம். அல்கஹ்தானி (Eng. Faisal M. Alkahtani) ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இலங்கை மற்றும் சவூதி அரேபிய அரசாங்கங்களின் கூட்டு நிதி

பிரதமர் ஹரிணியின் தலைமையில் நாளை திறக்கப்படும் சப்ரகமுவ மருத்துவ பீடம் Read More »

நூலக நிறுவனத்தின் கூட்டாண்மைகளை கட்டியெழுப்பும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்ட செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்களின் ஆவணங்களை எண்ணிமப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடலானது, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் ஒத்துழைப்புடன் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவனின் வழிகாட்டலில் கடந்த மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில், நூலக நிறுவனத்தின் பிரதமர் நிறைவேற்று அலுவலர் ரஞ்சுதமலர் நந்தகுமார், நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகஸ்த்தர்கள்,பதவி நிலை உத்தியோகத்தர் கே.எம்.றிழா உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டனர். நூலக நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அலுவலர் றஞ்சுதமலர் நந்தகுமாரின் நூலக

நூலக நிறுவனத்தின் கூட்டாண்மைகளை கட்டியெழுப்பும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்ட செயலமர்வு Read More »

வந்தாறுமூலை ஸ்ரீ நீர்முகப் பிள்ளையாருக்கு இராஜகோரம் அமைப்பாதற்கான அடிக்கல் நட்டுவைப்பு.

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றாக திகழும் மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ நீர்முகப் பிள்ளையார் ஆலயம் நாகர்கால காலத்தில் உருவான ஓர் ஆலயமாக கருதப்படுகின்றது. அவ்வாலயத்தில் இன்றயதினம் வியாழக்கிழமை (02.07.2026) ஆலயத்துக்கான இராஜகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது. ஆலய பிரதமகுரு மாணிக்கம் ஜெயம்பலம் அவர்களால் கிரியைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து அடிக்கல் நடப்பட்டன. இந்த ராஜகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாடும் நிகழ்வில் வந்தாறுமூலை கண்ணகை அம்மன் ஆலயத்தினுடைய பூசகர் குணரத்தினம், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி

வந்தாறுமூலை ஸ்ரீ நீர்முகப் பிள்ளையாருக்கு இராஜகோரம் அமைப்பாதற்கான அடிக்கல் நட்டுவைப்பு. Read More »

1819 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உருவான விளாவட்டவான் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்.

மட்டக்களப்பு மாவட்டம் விளாவட்டவான் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன நூதனப் பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்திப் பெருவிழா இன்று வியாழக்கிழமை (02.07.2026) பக்திப் பூர்வமாக நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி கர்மாரம்பம் மற்றும் விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து புதன்கிழமை (01.07.2026) பக்தர்களின் பால்காப்புச் சாத்துதல் மற்றும் விசேஷ யாக பூஜைகளுடன் கிரியைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான மஹா கும்பாபிஷேகம் இன்று

1819 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உருவான விளாவட்டவான் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம். Read More »