• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அர்ச்சுனா எம்.பி. அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அர்ச்சுனா எம்.பி. அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சைக்கழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபையில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தனது பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ளதாகவும், பாராளுமன்றத்தில் இன்னும் நீண்ட காலம் தொடர்ந்திருக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share the Post: