மாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (10/11/2026) சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.
இதன்போது, அன்னாரின் மனைவி சசிகலா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அருந்தவபாலன், தமிழரசுகட்சி தலைவர் அமரர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன்சாவகச்சேரி நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி நினைவுகூர்ந்தனர்.
Views: 38



