பொலிஸ் மா அதிபரினால் பொறுப்பதிகாரியின் உத்தியோகப்பூர்வ இல்லம் திறந்து வைப்பு
பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள மஹாஓயா பொலிஸ் நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியின் உத்தியோகப்பூர்வ இல்லம்இ பொலிஸ் மா அதிபரும் சட்டத்தரணியுமான பிரியந்த வீரசூரியவினால் புதன்கிழமை (4) உத்தியோகப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வு நிமித்தம் மஹாஓயா பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த பொலிஸ் மா அதிபரை கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பத் குமார லியனகே மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, பொலிஸ் மா
பொலிஸ் மா அதிபரினால் பொறுப்பதிகாரியின் உத்தியோகப்பூர்வ இல்லம் திறந்து வைப்பு Read More »




