October 22, 2026

தொடர் கனமழையால் தம்பலாகாமம் கோயிலடி பகுதியில் வயல் நிலங்கள் நீரில் மூழ்கின!

ஹஸ்பர் ஏ எச் திருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோயிலடி பகுதியில் உள்ள நெற் செய்கை மேற்கொள்ளப்படும் விவசாய வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொடர்ச்சியாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் வயல் நிலங்களில் நீர் தேங்கியுள்ளதால், விவசாயச் செய்கைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பெரும்போக நெற்செய்கைக்கான நிலங்களைத் தயார்படுத்தி வரும் விவசாயிகள் இதனால் பாதிக்கப்படக்கூடும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

தொடர் கனமழையால் தம்பலாகாமம் கோயிலடி பகுதியில் வயல் நிலங்கள் நீரில் மூழ்கின! Read More »

நிந்தவூர் பிரதேச சபையின் 5ஆவது சபையின் 13ஆவது அமர்வு, தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.

எதிர்வரும் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது, வடிகால்கள் மற்றும் நீர்வழிப்பாதைகளை விரைவாகத் துப்புரவு செய்தல், மழைநீர் தேங்கும் இடங்களை அடையாளம் கண்டு தடைகளை அகற்றுதல், தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயத்தைக் குறைத்தல் மற்றும் அவசர கால நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், அரச நிறுவனங்கள் மற்றும் துறைசார் அமைப்புகளுடன் இணைந்து அனர்த்த அபாயங்களைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை திட்டங்களைச்

நிந்தவூர் பிரதேச சபையின் 5ஆவது சபையின் 13ஆவது அமர்வு, தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. Read More »

நிலாவெளி மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு உடனடி தீர்வு வேண்டும்! தனியான பிரதேச செயலகமும் பிரதேச சபையும் அமைப்பது குறித்து அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

A.H.HASFAR HASFAR தனியான பிரதேச செயலகமும் பிரதேச சபையும் அமைப்பது குறித்து அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- குமார் ஜெயக்குமரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களில் வாழும் மக்களின் நீண்டகால நிர்வாகப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, நிலாவெளியை மையமாகக் கொண்டு தனியான பிரதேச செயலகத்தையும் பிரதேச சபையையும் அமைப்பது தொடர்பாக மக்கள் முன்வைத்துவரும் கோரிக்கையை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தீவிரமாகப்

நிலாவெளி மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு உடனடி தீர்வு வேண்டும்! தனியான பிரதேச செயலகமும் பிரதேச சபையும் அமைப்பது குறித்து அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் Read More »

மட்டக்களப்பு கடற்படையின் விசேட நடவடிக்கையில் கடலில் 2 கோடி ரூபா பெறுமதியான 4 சட்டவிரோத சுருக்குவலை மீட்பு

saravanan மட்டக்களப்பு கடற்படையினர் சட்டவிரோத சுருக்கு வலைகளை தேடி விசேட நடவடிக்கையின் போது  2 கோடி ரூபா பெறுமதியான 4 சுருக்கு வலைகளை கடலில் இருந்து செவ்வாய்க்கிழமை (20) மீட்கப்பட்டு வாழைச்சேனை மீன்பிடி துறைமுகம் மற்றும் கல்லடி கடற்படை முகாமிற்கு கொண்டுவரப்பட்டு மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக மட்டு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது மட்டக்களப்பு கடலில் சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன்பிடிக்க பட்டு வருவதால் மீன்வளம் அழிவடைந்து

மட்டக்களப்பு கடற்படையின் விசேட நடவடிக்கையில் கடலில் 2 கோடி ரூபா பெறுமதியான 4 சட்டவிரோத சுருக்குவலை மீட்பு Read More »

கிண்ணியா பெரியாற்றுமுனை Rangers விளையாட்டுக்கழகம் நடாத்திய Rangers Premier League தொடரின் இறுதி நாள் நிகழ்வு

A.H.HASFAR HASFARகிண்ணியா பெரியாற்றுமுனை Rangers விளையாட்டுக்கழகம் நடாத்திய Rangers Premier League தொடரின் இறுதி நாள் நிகழ்வுகள் கடந்த (17) சனிக்கிழமை Rangers விளையாட்டு மைதானத்தில், கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிசார்டீன் முஹம்மட் தலைமையில் இடம்பெற்றது.  இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான Eng. றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணியினருக்கு பணப்பரிசில்களையும் வெற்றிக்கிண்ணத்தினையும் வழங்கி வைத்தார். மேலும், கட்சியின் அரசியல் அதிகாரசபை உறுப்பினரும் திருகோணமலை

கிண்ணியா பெரியாற்றுமுனை Rangers விளையாட்டுக்கழகம் நடாத்திய Rangers Premier League தொடரின் இறுதி நாள் நிகழ்வு Read More »

கல்முனை பகுதியில் விழிப்புணர்வு நாடகம்- விபத்து மாதிரி செயல்விளக்கங்கள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பாறுக் ஷிஹான் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட வீதிப் பயன்பாட்டாளர்களிடையே வீதிப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு புதன்கிழமை(21)  கல்முனை  கல்வி வலயத்தில் நடைபெற்றது. .இதன் ஆரம்ப நிகழ்வாக, கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட  வீதி அபிவிருத்தி அதிகார சபை  முன்பாக அமைந்துள்ள பிரதான வீதியில், வீதிப் பாதுகாப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு

கல்முனை பகுதியில் விழிப்புணர்வு நாடகம்- விபத்து மாதிரி செயல்விளக்கங்கள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு Read More »

நெல் வயலில் விழுந்து உயிருக்குப் போராடும்  15 வயது காட்டு யானை

குப்பைகளை உண்டு பொலித்தீன் மனிதக் கழிவுகளால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வீழ்ந்த சோகம் பாறுக் ஷிஹான் கிழக்கு வனவிலங்கு மண்டலம்  அம்பாறை வனவிலங்கு அலுவலகத்தின் கீழ் உள்ள வளத்தாப்பிட்டி  களப் பாதுகாப்புப் படைப் பகுதியின் சம்மாந்துறை பிரிவு எண் 4 இல் அமைந்துள்ள நெல் வயலில்  நேற்று (21) காலையில் காட்டு யானை ஒன்று எழ முடியாமல் விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் வனவிலங்கு அதிகாரிகளின் தகவல்படி  சுமார் 15 வயதுடைய ஆண் யானை ஒன்றே இவ்வாறு நெல்

நெல் வயலில் விழுந்து உயிருக்குப் போராடும்  15 வயது காட்டு யானை Read More »