அறிவியல் ஆய்வுகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
vadivel shagthivel யாழ்ப்பாணத்தின் முக்கிய இயற்கை வளமான நிலத்தடி நீர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அதனைப் பாதுகாத்து விஞ்ஞான ரீதியாக முகாமைத்துவம் செய்வதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தின் நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாத்து, அதன் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 190 மில்லியன் ரூபா செலவில் வடக்கு மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (16)




