களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற அத்தம தேசிய தூய்மை தின நிகழ்ச்சி இரண்டாம் வேலைத்திட்டம்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் அத்தம தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் இரண்டாம் கட்ட வேலைத்திட்டம் களுவாஞ்சிகுடி வடக்கு திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்துக்கு அருகாமையில் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதரின் வழிகாட்டுதலில், உதவி பிரதேச செயலாளர் திருமதி.சத்யகௌரி தரணிதரின் தலைமையில் சனிக்கிழமை (19.09.2026) நடைபெற்றது. கிளீன் ஸ்ரீலங்கா தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி எனும் தொனிப்பொருளை முன்னிறுத்தி தன்னார்வ மக்கள்
களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற அத்தம தேசிய தூய்மை தின நிகழ்ச்சி இரண்டாம் வேலைத்திட்டம். Read More »








