August 30, 2026

கிண்ணியா மீலாத் விழாவில் ராகுல தேரர் பங்கேற்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்  கிண்ணியா மகரூ கிராமத்தில் உள்ள ஆயிஷா பள்ளிவாயலில் ஏற்பாட்டில் இடம் பெற்ற மீலாதுன் நபி விழா சிறப்பாக நேற்று (29)இடம் பெற்றன. இதில் பிரதம அதிதியாக பௌத்த மதகுரு ராகுல தேரர் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதன் போது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினம் தொடர்பில் மீலாதுன் நபி விழா தொடர்பிலான சிறப்பு பேச்சும் இடம் பெற்றன. சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ராகுல தேரரின் இப் பயணம் அமைந்ததுடன்

கிண்ணியா மீலாத் விழாவில் ராகுல தேரர் பங்கேற்பு Read More »

யாழ்ப்பாணத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற “நீதிக்கான நீள் பயணம்” மாநாடு மற்றும் கவனயீர்ப்பு பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “தமிழ் மக்களின் நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் மாபெரும் சர்வதேச மாநாடும் கவனயீர்ப்பு பேரணியும் இன்று (30.08.2026) யாழ்ப்பாணத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டன. நிகழ்வின் ஆரம்பமாக இன்று காலை, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு

யாழ்ப்பாணத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற “நீதிக்கான நீள் பயணம்” மாநாடு மற்றும் கவனயீர்ப்பு பேரணி! Read More »

கடும் வரட்சியால் கல்மெடியாவ குளங்கள் வறண்டு போனதால் கால்நடை வளர்ப்போர் பாதிப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்- திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பகுதியில் நிலவும் கடும் வரட்சி காரணமாக, கல்மெடியாவ பகுதியில் அமைந்துள்ள இரு குளங்களிலும் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. எல் நினோ தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக பிரதேசத்தில் நீர்நிலைகள் படிப்படியாக வற்றிவரும் நிலையில், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குளங்களில் போதியளவு நீர் இல்லாததால் கால்நடைகளுக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்வதிலும், அவற்றை பராமரிப்பதிலும் சிக்கல்கள்

கடும் வரட்சியால் கல்மெடியாவ குளங்கள் வறண்டு போனதால் கால்நடை வளர்ப்போர் பாதிப்பு Read More »

அஸ்ஹர் மத்திய கல்லூரிக்கு பல்வேறு உதவிகள் வழங்கி வைப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம் – கடந்த 26 ஆம் திகதி திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் நடைபெற்ற ரேடியோ மீலாத் நிகழ்வின்  போது, பாடசாலையின் கேட்போர் கூடத்திற்குத் தேவையான ஒலிபெருக்கி மற்றும் ஒலிவாங்கி உள்ளிட்ட ஒலி உபகரணங்களை, சுமார் 17 இலட்சம் ரூபாய் பெறுமதியில் அல்ஹாஜ் அபூஹர் அவர்கள் அன்பளிப்பாக வழங்கி அன்றைய தினமே பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்தார். அத்துடன், பாடசாலையின் உயர்தர வர்த்தகப் பிரிவுக்குத் தேவையான செலவினங்களுக்காக 20 இலட்சம் ரூபாய் நிதியையும் அல்ஹாஜ்

அஸ்ஹர் மத்திய கல்லூரிக்கு பல்வேறு உதவிகள் வழங்கி வைப்பு Read More »

மட்டக்களப்பில் “Voice to Policy” கலந்துரையாடல்: இளைஞர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பு குறித்து சாணக்கியன், சிறிநேசன், சிறிநாத் பங்கேற்பு

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்வின் இரண்டாவது நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்காக (29.08.2026) நேற்றையதினம் மட்டக்களப்பு ‘East Lagoon’ ஹோட்டலில் நடைபெற்றது. இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்கள், கலந்து கொண்டு தனது ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார். CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் அனுசரணையில் இளைஞர் பிரதிநிதிகளின்

மட்டக்களப்பில் “Voice to Policy” கலந்துரையாடல்: இளைஞர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பு குறித்து சாணக்கியன், சிறிநேசன், சிறிநாத் பங்கேற்பு Read More »

வாகன விபத்தில் தம்பலகாமத்தை சேர்ந்த இளைஞன் ஸ்தலத்தில் பலி

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீமெந்து குழைக்கும் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் நேருக்கு நேர் மோதியதில் பலியாகியுள்ளார்  குறித்த சம்பவம் (29) மாலை இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த இளைஞர் வயது (24) தம்பலாகாமம்,பட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் எனவும் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிபவர் எனவும் தெரியவருகிறது. ……………………………  குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது மோட்டார் சைக்கிள் மூலம் திருகோணமலை நோக்கி சென்ற இளைஞனே இவ்வாறு கனரக வாகனத்துடன் நேருக்கு

வாகன விபத்தில் தம்பலகாமத்தை சேர்ந்த இளைஞன் ஸ்தலத்தில் பலி Read More »