மன்னார் மருதமடு அன்னையின் ஆவணிப் பெருவிழா கோலாகலம்: இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
மன்னார்: வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மருதமடு அன்னையின் வருடாந்த ஆவணிப் பெருவிழாத் திருப்பலி இன்று (15) காலை மிகச் சிறப்பாகவும் பக்தியுடனும் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த இலட்சக்கணக்கான கத்தோலிக்க மற்றும் ஏனைய மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் இதில் கலந்துகொண்டு அன்னையின் ஆசீர்வாதத்தைப் பெற்றனர். இன்று காலை 6.00 மணிக்குத் தொடங்கிய ஆவணிப் பெருவிழாத் திருவிழாக் கூட்டுத் திருப்பலியை மறைமாவட்ட ஆயர்கள், மடு திருத்தலப் பரிபாலகர் மற்றும் அருட்தந்தையர்கள் இணைந்து
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணிப் பெருவிழா கோலாகலம்: இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு! Read More »








