August 12, 2026

பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து பெறப்பட்ட கதிரைகள் அக்கரைப்பற்று கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்திற்கு

ஆலையடிவேம்பு நிருபர்வி.சுகிர்தகுமார்          கிராமிய அபிவிருத்தி சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து பெறப்பட்ட கதிரைகள் அக்கரைப்பற்று கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்திற்கு (11) வழங்கி வைக்கப்பட்டது.பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் ஆர்.ரதீசன் கலந்து கொண்டு கதிரைகளை பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.நிகழ்வில் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் மற்றும் பிரஜா சக்தியின் தலைவர் சுதன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.ஒரு இலட்சம்

பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து பெறப்பட்ட கதிரைகள் அக்கரைப்பற்று கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்திற்கு Read More »

வீதி விபத்துக்களை தடுக்கும் செயற்பாடு மட்டக்களப்பில் முன்னெடுப்பு.

மட்டக்களப்பு  மாவட்டத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக நெடுஞ்சாலை போக்குவரத்து விசேட வீதி  பரிசோதனைகள் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன. இதற்கமைய  செவ்வாய்கிழமை(11.08.2026) மட்டக்களப்பு கொழும்பு நடுஞ்சாலை பிரதான வீதியில் பயணிக்கும் வாகனங்கள் பரிசோதனைக்கு போக்குவரத்துப் பொலிசாரால் விசேட வீதி  பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டன. இதன்போது வீதி ஒழுங்கு சட்டங்களை மீறிய வாகனங்கள் மற்றும் அதிக வேகத்துடன் பயணித்த வாகனங்கள,; மோட்டார் சைக்கிள்கள், போன்றளன. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், உரிய வாகன ஆவண பத்திரம் இன்றி பயணித்த வாகன சாரதிக்கு

வீதி விபத்துக்களை தடுக்கும் செயற்பாடு மட்டக்களப்பில் முன்னெடுப்பு. Read More »

கிளிநொச்சியில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி மீது மற்றொரு லொறி மோதி விபத்து: உதவியாளரான இளைஞர் பரிதாப பலி!

கிளிநொச்சி, தொண்டமாநகர் பகுதி A9 பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சரக்குகளை ஏற்றிச் சென்ற இரு பாரஊர்திகள் (லொறிகள்) ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. முன்னால் சென்ற பாரஊர்தி வீதியோரமாக நிறுத்தப்பட்டு, அதில் இருந்த பொருட்களை இறக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டப்போது, பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு பாரஊர்தி கட்டுப்பாட்டை இழந்து அதன் மீது பலமாக மோதியுள்ளது. இவ்விபத்தில் பின்னால்

கிளிநொச்சியில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி மீது மற்றொரு லொறி மோதி விபத்து: உதவியாளரான இளைஞர் பரிதாப பலி! Read More »

சுருக்கு வலை மீன்பிடி பயன்பாட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: தமிழர் சமூக ஜனநாயகக்கட்சி தெரிவிப்பு..!

(ஹஸ்பர் ஏ ஹலீம்) மீனவர்கள் அண்மைக்காலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் குறிப்பாக வடக்கில் இந்திய மீனவர்களின் அச்சுறுத்தல் மற்றும் அவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் வடக்கு மீனவர்களின் தொழில் பாதிப்படைகின்றது. அதேவேளை கிழக்கில் தடைசெய்யப்பட்ட சுருக்குவலை பயன்பாட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகின்றது என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்னமோகன் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் எரிபொருள் விலை

சுருக்கு வலை மீன்பிடி பயன்பாட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: தமிழர் சமூக ஜனநாயகக்கட்சி தெரிவிப்பு..! Read More »