எம்.பி. வைத்தியர் இ.சிறிநாத்தின் வழிகாட்டலில் சித்தாண்டி மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழிகாட்டல் கருத்தரங்கு!
தாயக ஊற்று அமைப்பின் ஏற்பாட்டில், அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் நெறிப்படுத்தலில் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர்பற்று கல்விக் கோட்டத்தின் கீழ் உள்ள சித்தாண்டி கிராமத்தில் உள்ள மட்/ககு/சித்தாண்டி இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம், மட்/ககு/உதயன்மூலை விவேகானந்தா வித்தியாலயம், மட்/ககு/சித்தாண்டி சித்திவிநாயகர் வித்தியாலயம், மட்/ககு/சித்தாண்டி அலைமகள் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள சுமார் 150 மாணவர்களுக்கான வலுவூட்டல்










