July 22, 2026

கன்னியா விவகாரம் தொடர்பில் குகதாசன் எம்.பி

கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகில் உள்ள தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளும் இடத்தில் (22) புத்த விகாரை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில் இது தொடர்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களோடு தொடர்பு கொண்டு கேட்ட போது “இந்த விடயம் தொடர்பாக தான் அரசாங்கத்தின் உயர் மட்டத்தோடு தொடர்புகொண்டு பேசியதாகவும் அவ் இடத்தில் புத்த விகாரை எதுவும் கட்டப்படமாட்டாது எனவும்

கன்னியா விவகாரம் தொடர்பில் குகதாசன் எம்.பி Read More »

சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை- கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம் வெற்றி-

பாறுக் ஷிஹான்அண்மைக்காலமாக பிராந்தியத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம்   இன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின்  வழிகாட்டலில்  கல்முனை மாநகர சபையின் பூரண ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்போது  நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய தேவையற்ற பாத்திரங்கள்பழைய டயர்கள்பிளாஸ்டிக் கழிவுகள்தேங்காய் ஓடுகள்மழைநீர் தேங்கக்கூடிய ஏனைய பொருட்கள்ஆகியன தீவிரமாகச் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில்

சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை- கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம் வெற்றி- Read More »