May 26, 2026

சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக தனியார் பஸ் வண்டி லொறி நேருக்கு நேர் மோதி விபத்து 5 பேர் காயம்

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை  மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக தனியர் பேருந்து வண்டியும் சிறிய ரக லொறி ஒன்றும் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை 10.30 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் நடத்துனர் உட்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ஆரையம்பதியில் இருந்து கதுருவெல பிரதேசத்துக்கு பிரயாணித்த தனியார் போக்குவரத்து பஸ் வண்டியும் வாழைச்சேனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிஸ்கட்கள் ஏற்றிச்

சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக தனியார் பஸ் வண்டி லொறி நேருக்கு நேர் மோதி விபத்து 5 பேர் காயம் Read More »

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் செங்கலடியில் புதிய ஆயுர்வேத நிறுவனம் ஆரம்பம்!

மட்டக்களப்பு, செங்கலடிப் பகுதியில் உள்நாட்டுப் பாரம்பரிய மருத்துவ முறைகளையும், இயற்கை உற்பத்திகளையும் ஊக்குவிக்கும் நோகில் அமைக்கப்பட்ட புதிய “ஆயுர்வேத ஹெல்த்தி உற்பத்தி நிறுவனம்” (Ayurveda Healthy Production) வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பாதுகாத்து, மக்களுக்கு எவ்வித இரசாயனக் கலவையுமற்ற ஆரோக்கியமான ஆயுர்வேத தயாரிப்புக்களை வழங்குவதை இலக்காகக் கொண்டு இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தின் முக்கிய பிரமுகர்கள், பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரது முன்னிலையில் இதன் ஆரம்ப விழா

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் செங்கலடியில் புதிய ஆயுர்வேத நிறுவனம் ஆரம்பம்! Read More »

மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க டில்வின் சில்வா யார்? 

மாகாண சபை முறையை இல்லாதொழிக்கும் முயற்சி என இம்ரான் எம்.பி. கண்டனம் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா, நாட்டின் மாகாண சபைத்தேர்தல்கள் இந்த ஆண்டு நடைபெறாது என்று தன்னிச்சையாக அறிவித்திருப்பது மக்களின் இறையாண்மையை அப்பட்டமாக உதைத்துத் தள்ளும் ஒரு சர்வாதிகாரச் செயலாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.  நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு

மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க டில்வின் சில்வா யார்?  Read More »

வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டத்தை ஊடக அறிக்கை செய்ய மறுத்த ஊடகவியலாளர் வீட்டுக்கு சென்று அச்சுறுத்தல் விடுத்த குழுவினர்.

வாழைச்சேனையில் வீட்டுக்கு சென்ற 5 பேர் கொண்ட குழு ஒன்று தமிழ் ஊடகவியலாளர் ருத்திரன் என்பவரை   திங்கட்கிழமை (25) அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக  முறைப்பாடு செய்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர் வாழைச்சேனை இந்து கல்லூரி அதிபர் நியமிக்கப்பட்ட அதிபருக்கு எதிராக நாளை செவ்வாய்க்கிழமை (26) பாடசாலையை மூடி ஆர்ப்பாட்டம் செய்வதற்கு பழைய மாணவர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது இந்த நிலையில் பேத்தாளையில் உள்ள அந்த பகுதி ஊடகவியலாளரான உருத்திரன் வீட்டிற்கு சம்பவ தினமான இன்று பகல் பழைய மாணவர்

வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டத்தை ஊடக அறிக்கை செய்ய மறுத்த ஊடகவியலாளர் வீட்டுக்கு சென்று அச்சுறுத்தல் விடுத்த குழுவினர். Read More »

களுவாஞ்சிகுடி கடலில் மீன்பிடிக்க படகில் சென்று காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு-

(கனகராஜா சரவணன்)  களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில்  மீன் பிடிக்க  சென்ற 19 வயது இளைஞனா மீனவர் ஒருவர் சனிக்கிழமை இரவு சென்றவர் காணாமல் போயுள்ள நிலையில் திங்கட்கிழமை (25) காலையில் களுதாவளை பகுதி கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய விஜயகுமார் விஜயகாந்த் சம்பவ தினமான சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கடலில் மீன்பிடிப்பதற்காக சிறிய படகில்

களுவாஞ்சிகுடி கடலில் மீன்பிடிக்க படகில் சென்று காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு- Read More »

வவுணதீவில்  காயங்களுடன் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு

(கனகராஜா சரவணன்)  வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (25) காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உன்னிச்சை நெடியமடுவைச் சேர்ந்த 63 வயதுடைய கணவதிபிள்ளை யோகராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் சம்பவ தினமான இன்று காலை 8.00 மணியளவில் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதாக பொலிசாருக்கு பொது மக்கள் அறியப்படுத்தினர் இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் தடவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை

வவுணதீவில்  காயங்களுடன் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு Read More »

— இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் இலங்கை பொலிஸ் துறைக்கு 134 ஒற்றை காப் வாகனங்கள் கையளிப்பு

ஹஸ்பர் ஏ.எச்_ இன்று நடைபெற்ற விழாவில், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள், இந்திய அரசின் இலங்கை ரூபாய் 300 மில்லியன் நிதியுதவியின் கீழ் கொள்முதல் செய்யப்பட்ட 134 ஒற்றை காப் வாகனங்களை, இலங்கை ஜனாதிபதி  அனுர குமார திசாநாயக்க அவர்களின் முன்னிலையில் இலங்கை காவல்துறைக்கு கையளித்தார். இவ்வாகனங்கள் போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்தவும், செயற்பாட்டு திறனை அதிகரிக்கவும், குறிப்பாக சவாலான நிலப்பரப்புகளில் அவசர சேவை நடவடிக்கைகளின் பதில் அளிக்கும் நேரத்தை குறைக்கவும் உதவும். இதன் மொத்த நோக்கம்

— இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் இலங்கை பொலிஸ் துறைக்கு 134 ஒற்றை காப் வாகனங்கள் கையளிப்பு Read More »

வாகன லீசிங் எல்லையை அதிரடியாகக் குறைத்தது மத்திய வங்கி: விலைகள் மேலும் உயரும் என இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை!

நாட்டின் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், நிதி ரீதியான அபாயங்களைக் கட்டுப்படுத்தவும் மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் மற்றும் லீசிங் (Leasing) வசதிகளின் எல்லைகளை இலங்கை மத்திய வங்கி நேற்று (மே 25) முதல் அதிரடியாகக் குறைத்துள்ளது. மத்திய வங்கியின் இந்த திடீர் நடவடிக்கை காரணமாக, உள்நாட்டில் வாகன இறக்குமதி மற்றும் விற்பனைத் துறை பெரும் சரிவைச் சந்திக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த புதிய திருத்தங்கள் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனச் சந்தையை

வாகன லீசிங் எல்லையை அதிரடியாகக் குறைத்தது மத்திய வங்கி: விலைகள் மேலும் உயரும் என இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை! Read More »

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்-கல்முனையில் சம்பவம்

பாறுக் ஷிஹான் ரூபா பத்தாயிரம் தருவதாக கூறி ஓரினச்சேர்க்கையில் (தன்னினச்சேர்க்கை) ஈடுபட்ட வர்த்தகருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் நீண்ட காலமாக குறித்த ஓரினச்சேர்க்கை (தன்னினச்சேர்க்கை)செயற்பாடு இடம்பெற்று வந்துள்ளது. இதனை அறிந்த 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள் குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்றுள்ளனர்.இதன்போது அங்கு சென்ற இரு சிறுவர்களையும் வரவேற்ற குறித்த வர்த்தகர் ஓரினச்சேர்க்கை (தன்னினச்சேர்க்கை) செயற்பாட்டிற்காக

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்-கல்முனையில் சம்பவம் Read More »

பாணமையில் இருந்து காரில் சொட்கண்    துப்பாக்கி       தோட்டாக்கள் கடத்தி சென்ற 3 பேர் அட்டாளைச்சேனையில் வைத்து கைது

((கனகராஜா சரவணன்)) பொத்துவில் பாணமையில் இருந்து அட்டாளைச்சேனை பகுதிக்கு கார் ஒன்றில் சட்டவிரோதமான சொட்கண் துப்பாக்கி ரவைகளை கடத்தி வந்து 3 பேரை அட்டாளைச்சேனையில் வைத்து விசேட அதிரடிப்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இரவு கைது செய்ததுடன் 8 ரவைகள் 20 வெற்று ரவைகளை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று இரவு அட்டாளைச்சேனை பகுதியில் விசேட அதிரடிப்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன்போது அங்கு சென்ற கார்

பாணமையில் இருந்து காரில் சொட்கண்    துப்பாக்கி       தோட்டாக்கள் கடத்தி சென்ற 3 பேர் அட்டாளைச்சேனையில் வைத்து கைது Read More »