தம்பலகாமத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வும் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும்
ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து போதை தடுப்பு தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டும் பணியும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று (25)இடம் பெற்றது. திருகோணமலை கண்டி பிரதான வீதியின் தம்பலகாமம் சந்தி ஊடாக பயணம் செய்யும் வாகனங்களிலும்,பொது கட்டிடங்கள் பொது இடங்களிலும் போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் க.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், மாவட்ட சமூக
தம்பலகாமத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வும் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் Read More »


