May 23, 2026

முழு நாடும் ஒன்றாக தேசிய நிகழ்ச்சி திட்ட விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று சனிக்கிழமை(23.05.2026) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல்திட்ட நிகழ்வு தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு நடைபவனி தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் சமூக சம்மேளனம் ஒன்றிணைந்து முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் தடுப்பு திட்டத்தை முன்னிட்டு இளைஞர் பேரணி மற்றும் நடைபவனி நடைபெற்றது. மங்களராமய விகாரையில் இருந்து காந்தி பூங்கா வரை விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் போதை பாவனையை சமூகத்தில் இருந்து அகற்றுவோம்

முழு நாடும் ஒன்றாக தேசிய நிகழ்ச்சி திட்ட விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று சனிக்கிழமை(23.05.2026) மட்டக்களப்பில் இடம்பெற்றது. Read More »

விபத்து அல்ல திட்டமிட்ட கொலை! மொறக்கொட்டாஞ்சேனை சம்பவத்தில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொறக்கொட்டாஞ்சேனை – களுவன்கேணி வீதியில் நேற்று (22) காலை இடம்பெற்ற மரணம், சாதாரண வாகன விபத்து போல் சோடிக்கப்பட்ட திட்டமிட்ட படுகொலை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. நேற்று காலை குறித்த வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மீது, பின்னால் வந்த கெப் (Cab) ரக வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பலத்த காயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும்,

விபத்து அல்ல திட்டமிட்ட கொலை! மொறக்கொட்டாஞ்சேனை சம்பவத்தில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்! Read More »

சுகாதார சீர்கேடான 286 கிலோ கிராம் தேங்காய் எண்ணை கைப்பற்றப்பட்டது.

களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குபட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட தேங்காய் எண்ணையின் தரம் தொடர்பில் பொதுமக்கள் அப்பகுதிக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகருக்கு முறையிட்டுள்ளனர். மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய அப்பகுதி பொதுசுதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினரால் வெள்ளிக்கிழமை(22.05.2026) குறித்த வர்த்தக நிலையத்தில் விசேட சுற்றிவழைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது துர்மணம் வீசக்கூடியதாகவும், நிறம் மாறிய நிலையிலும், சுகாதார சீர்கேடான 18 கலன்களில் உரிய சுட்டுத் துண்டுகள் இன்றியும், களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன 286 கிலோ

சுகாதார சீர்கேடான 286 கிலோ கிராம் தேங்காய் எண்ணை கைப்பற்றப்பட்டது. Read More »

நாடாளுமன்ற தீர்மானங்களையும் மீறிய வன்முறை: வெலிமடையில் தொழிலாளி மீது தோட்ட அதிகாரி தாக்குதல்!

வெலிமடை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விசேட தீர்மானங்கள் எட்டப்பட்ட அடுத்த சில மணித்தியாலங்களிலேயே, வெலிமடை டயரபா (Dyraba) பெருந்தோட்டத்தில் தொழிலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் பதிவாகியுள்ளது. டயரபா பெருந்தோட்டப் பகுதியின் உதவி முகாமையாளர் (Assistant Manager) ஒருவரினால், அங்கு பணிபுரியும் தொழிலாளி ஒருவர் நேற்று (மே 22) கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாக வெலிமடை காவல்நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறையிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை வெலிமடை உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவைக்கு

நாடாளுமன்ற தீர்மானங்களையும் மீறிய வன்முறை: வெலிமடையில் தொழிலாளி மீது தோட்ட அதிகாரி தாக்குதல்! Read More »

அளுத்கமவில் பரபரப்பு; சொகுசு விடுதிக்கு பின்னால் துண்டிக்கப்பட்ட மனித தலை மீட்பு – பொலிஸார் தீவிர விசாரணை!

இலங்கையின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான அளுத்கம, மொரகல்ல கடற்கரைப் பகுதியில் உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் மனித தலை ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மொரகல்ல பகுதியில் அமைந்துள்ள முன்னணி சொகுசு சுற்றுலா விடுதி ஒன்றின் பின்புறக் கடற்கரையில் இன்று (23) காலை மனித தலை ஒன்று அலைகளால் அடித்து வரப்பட்டு ஒதுங்கியுள்ளது. கடற்கரையில் கிடந்த விசித்திரமான பொருளை அவதானித்தவர்கள், அது மனித தலை என்பதை அறிந்து உடனடியாக அளுத்கம

அளுத்கமவில் பரபரப்பு; சொகுசு விடுதிக்கு பின்னால் துண்டிக்கப்பட்ட மனித தலை மீட்பு – பொலிஸார் தீவிர விசாரணை! Read More »

கசிப்புடன் கைது செய்யப்பட்ட ஆண் ஒருவர்;; பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிரிழப்பு —மட்டு கரடியனாறில் சம்பவம் —

(கனகராஜா சரவணன்) கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்ட ஆண் ஒருவர்  இன்று சனிக்கிழமை (23) அதிகாலையில் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய சிறையில் இடம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கித்துள் பாடசாலை வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய சுப்பையா சாந்தகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பொலிஸ் நியை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (22) இரவு 8.00 மணியளவில் 1500 மில்லிலீற்றர் சட்டவிரோத கசிப்புடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய சிறையில் அடைக்கப்பட்டுள்ள

கசிப்புடன் கைது செய்யப்பட்ட ஆண் ஒருவர்;; பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிரிழப்பு —மட்டு கரடியனாறில் சம்பவம் — Read More »

இராணுவத்தின் ஏற்பாட்டில் “Bech Clean Up”  கடற்கரையில் மாபெரும் சிரமதானம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட கல்முனை மாநகர பிரதேசங்கள் உட்பட சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர்  ‘அழகான கடற்கரை’ செயற்றிட்டம் Clean srilanka  வேலைத்திட்டத்தின் ஊடாக  வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தின் ‘கிளீன் சிறிலங்கா’ திட்டத்தின் ஓர் அங்கமாக ‘அழகான கடற்கரை’ எனும் செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரை பிரதேசங்களை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும் விசேட வேலைத் திட்டம் இலங்கை இராணுவத்தின்  18வது விஜயபாகு காலாட்படையணி  ஏற்பாட்டில்  இன்று   காலை  7.30 மணி

இராணுவத்தின் ஏற்பாட்டில் “Bech Clean Up”  கடற்கரையில் மாபெரும் சிரமதானம் Read More »

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள்

பாறுக் ஷிஹான் நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பித்து வைக்கும் நோக்கில்  ஜனாதிபதி   இன்று  விஜயம் மேற்கொள்ள நிலையில் மூன்றடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.  ஜனாதிபதியின்  வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் துறைசார் அதிகாரிகள் முன்னெடுத்திருந்தனர். முப்படையினர்களின் உயர் அதிகாரிகள் பொலிஸார் இணைந்து இதர பாதுகாப்பு தரப்பினர் நவீன ஆயுதங்கள் ட்ரோன்  கவச வாகனங்கள் உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதை அவதானிக்க முடிந்தது. நிகழ’வு

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் Read More »

அனர்த்த  முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்:

ஹஸ்பர் ஏ.எச்_ இலங்கை அரசின் அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC), இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் தேசிய பேரிடர் முகாமைத்துவ ஆணையம் (NDMA) இடையிலான ஆலோசனைகள் 2025 நவம்பர் 28 முதல் 30 வரை இலங்கையை தாக்கிய “டிட்வா” (Ditwah) சூறாவளி, சமீபத்திய வரலாற்றில் இலங்கையை பாதித்த மிக மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றாகும். இந்த இயற்கை பேரிடருக்குப் பின்னர், “ஒப்பரேஷன் சாகர் பந்து” (Operation Sagar Bandhu) என்ற நடவடிக்கையின் கீழ்,

அனர்த்த  முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்: Read More »

கடும் காற்றால் பலத்த சேதம்

கடும் காற்றழுத்தம் காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள இரு கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. கடும் காற்றின் வேகம் அதிகரித்தமையால் நேற்று (22) உரிய கட்டிடங்களின் கூரைகளும் தூக்கி வீசப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.  கால நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தற்போது கடும் காற்று வீசி வருகிறது. பலத்த காற்று காரணமாக கூரைகள் தகரம் தூக்கி எரியப்பட்டுள்ளது. இது தொடர்பில் உரிய பிரிவினருக்கு சேத விபரம் தொடர்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடும் காற்றால் பலத்த சேதம் Read More »