உன்னத ஆசீர்வாதத்துடன் ஒளிரப்போகும் வரலாற்று பூமி: வெசக் பெருவிழாவிற்கு தயாராகும் இலங்கை!

புத்த பெருமானின் உன்னத ஆசீர்வாதத்தோடும், ஆன்மீக ஒளியோடும் இந்த ஆண்டிற்கான (2026) புனித வெசக் திருநாளைக் கொண்டாடுவதற்கு முழு நாடும் தயாராகி வருகின்றது. நாட்டின் மிக அழகிய, வரலாற்றுச் சிறப்புமிக்க புண்ணிய பூமிகளை மையப்படுத்தி இம்முறை வெசக் வழிபாடுகளும் அரச வெசக் விழாக்களும் மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய, மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 02ஆம் திகதி வரையிலான காலப்பகுதி ‘தேசிய வெசக் வாரமாக’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாரத்தில்

உன்னத ஆசீர்வாதத்துடன் ஒளிரப்போகும் வரலாற்று பூமி: வெசக் பெருவிழாவிற்கு தயாராகும் இலங்கை! Read More »