May 14, 2026

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்: திருக்கோவிலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நினைவேந்தல்

அம்பாறை, திருக்கோவில் பகுதியில் தமிழினப்படுகொலை வாரத்தை முன்னிட்டு, இனவழிப்பிலிருந்து உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இறுதிக்கட்டப் போரின் போது பசியால் வாடிய தமிழ் மக்களின் உயிரைக் காத்த குறியீடாக விளங்கும் “முள்ளிவாய்க்கால் கஞ்சி”, பொதுமக்களுக்குக் காய்ச்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு, போரின் போது உயிரிழந்த உறவுகளுக்குத் தமது அஞ்சலிகளையும் நினைவேந்தல்களையும் செலுத்தினர். தமிழர்களின் வரலாற்றையும், அவர்கள் கடந்து வந்த வலிகளையும் இளைய தலைமுறைக்குக் கடத்தும்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்: திருக்கோவிலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நினைவேந்தல் Read More »

சம்மாந்துறை சுகாதாரத்துறையில் மீண்டும் ‘பொற்காலம்’ ஆரம்பம்: புதிய வைத்திய அதிகாரியாக டாக்டர் எம்.எம்.எம். சபீர் கடமையேற்பு

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் புதிய சுகாதார வைத்திய அதிகாரியாக (MOH) டாக்டர் எம்.எம்.எம். சபீர் அவர்கள், (13) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். ஏற்கனவே சுமார் 4 வருடங்கள் இதே பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றிய அனுபவம் கொண்ட டாக்டர் சபீர் அவர்களின் காலம், சம்மாந்துறை சுகாதாரத் துறையின் “பொற்காலம்” என ஊழியர்களால் வர்ணிக்கப்படுகிறது. இவரது முன்னைய பதவிக்காலத்தின் போது: அந்தச் சாதனைகளை மீண்டும் தொடரும் ஒரு புதிய உத்வேகத்துடன், அவர் இன்று

சம்மாந்துறை சுகாதாரத்துறையில் மீண்டும் ‘பொற்காலம்’ ஆரம்பம்: புதிய வைத்திய அதிகாரியாக டாக்டர் எம்.எம்.எம். சபீர் கடமையேற்பு Read More »

முள்ளிவாய்க்காலில் தமிழர் விட்ட கண்ணீர் 17 வருடத்தின் பின்னர் மஹிந்த குடும்பம் கண்ணீர் சிந்த ஆரம்பிப்பு– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்–

கனராஜா சரவணன் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் போது தமிழ் மக்கள் விட்ட கண்ணீர் இன்று மகிந்த ராஜபக்ச குடும்பம் 17 வருடங்களுக்கு பின்னர் அதே மாதத்தில் கண்ணீர் விடுகிறது அவ்வாறே தமிழ் மக்கள் மீது இன அழிப்பை செய்தவர்களை கண்டுபிடித்து சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என   தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி  தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17-ம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு,

முள்ளிவாய்க்காலில் தமிழர் விட்ட கண்ணீர் 17 வருடத்தின் பின்னர் மஹிந்த குடும்பம் கண்ணீர் சிந்த ஆரம்பிப்பு– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்– Read More »

ஏறாவூர் ஜயங்கேணி பகுதியில் கைக்குண்டு மீட்பு—

(கனகராஜா சரவணன் ஏறாவூர் ஐயங்கேணியில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்றை நேற்று புதன்கிழமை (13) மாலையில் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். பொது மக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவல் ஒன்றையடுத்து அந்த பகுதிகு;கு சென்று பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வவுணதீவு விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவை பெற்று வெடிக்க வைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஏறாவூர் ஜயங்கேணி பகுதியில் கைக்குண்டு மீட்பு— Read More »