ஏறாவூர் ஜயங்கேணி பகுதியில் கைக்குண்டு மீட்பு—

(கனகராஜா சரவணன்

ஏறாவூர் ஐயங்கேணியில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்றை நேற்று புதன்கிழமை (13) மாலையில் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

பொது மக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவல் ஒன்றையடுத்து அந்த பகுதிகு;கு சென்று பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வவுணதீவு விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவை பெற்று வெடிக்க வைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

Share the Post: