பொத்துவில்: பொத்துவில், அருகம்பே சர்வதேச மரதன் ஓட்டப் பந்தயத்தின் (Arugam Bay Marathon) 10ஆவது ஆண்டுப் பதிவின் தொடக்க நிகழ்வு இன்று (09) காலை 6.00 மணிக்கு விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதிகாலையிலேயே பெரும் உற்சாகத்துடன் களைகட்டியுள்ள இந்நிகழ்வில் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பந்தயத்தை ஆரம்பித்து வைத்தனர்.
அருகம்பே அபிவிருத்தி மன்றத்தின் (Arugambay Development Forum) ஏற்பாட்டில் மிகச் சிறப்பான முறையில் இந்த சர்வதேச மரதன் ஓட்டப் போட்டி ஒருங்கிணைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


Post Views: 4




