கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான அரசு பல்கலைக்கழக அனுமதிக்கான குறைந்தபட்ச இசட்-புள்ளி (Z-Score Cut-off Marks) வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் தங்களுக்கான பல்கலைக்கழகம் மற்றும் பாடநெறிகளுக்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ugc.ac.lk வாயிலாக பார்வையிட முடியும்.
Post Views: 11




