• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • திருகோணமலை மாநகரசபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின சிறப்பு நிகழ்வுகள். !

திருகோணமலை மாநகரசபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின சிறப்பு நிகழ்வுகள். !

(ஹஸ்பர் ஏ எச் )

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை மாநகரசபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (01) சிறுவர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக சிறுவர்களுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் குளக்கோட்டன் சிறுவர் பூங்காவில் மாநகர சபையின் ஆணையாளர் உ . சிவராசா தலைமையில் இடம் பெற்றது.

நிகழ்வில் பிரதி முதல்வர் நெ. மு. மஹ்ஸீம்,  நூலகர் திருமதி.  ம. கேசவச்செல்வி,  சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.  முரளிதரன்,  நூலக உதவியாளர்கள்,  உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

Share the Post:

Related Posts