October 2, 2026

ஆபாசக் காணொளிகளைக் காட்டி அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளர் கைது

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர் ஒருவர், அம்பாறை பிரதேச சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான குறித்த விரிவுரையாளர், அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி பாடங்களுக்கு மதிப்பெண்கள் (Marks) வழங்கும் முக்கிய பொறுப்பில் இருந்துவந்துள்ளார். இதன் காரணமாக, தாம் இது குறித்து வெளியில் முறைப்பாடு அளித்தால் தங்களது மதிப்பெண்கள்

ஆபாசக் காணொளிகளைக் காட்டி அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளர் கைது Read More »

காத்தான்குடி பாலமுனை கடலில் சட்டவிரோத சுருக்குவலை பாவித்து கடலில் மீன்பிடிக்க வீசப்பட்டிருந்த 5 சுருக்கு வலைகளை கடற்படையினர் மீட்பு

(கனகராஜா சரவணன்) காத்தான்குடி பாலமுனை கடலில் சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான    5   சுருக்கு வலைகளை கடலில் வைத்து கடற்படையினர் மீட்டு மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் நேற்று வியாழக்கிழமை (01) ஒப்படைத்துள்ளனர். கல்லடி கடற்படை புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடற்படையினர் சம்பவ தினமான புதன்கிழமை இரவு கடலில் காத்தான்குடி பாலமுனை  மீன்பிடிக்க வீசப்பட்டு இருந்த சட்டவிரோத சுருக்கு வலையை தேடி

காத்தான்குடி பாலமுனை கடலில் சட்டவிரோத சுருக்குவலை பாவித்து கடலில் மீன்பிடிக்க வீசப்பட்டிருந்த 5 சுருக்கு வலைகளை கடற்படையினர் மீட்பு Read More »

இலங்கை சிறுபான்மை இளைஞர்கள் இந்தியாவில் தலைமைத்துவ பயிற்சி

ஹஸ்பர் ஏ எச்  இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு சமூகப் பின்னணிகளைக் கொண்ட 28 சிறுபான்மை இளைஞர்கள், 2026 செப்டம்பர் 21 முதல் 25ஆம் திகதி வரை நொய்டாவில் அமைந்துள்ள தேசிய தொழில்முனைவோர் மற்றும் சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தில் (NIESBUD) நடைபெற்ற “அமைப்பின் வளர்ச்சி மற்றும் சிறப்புக்கான புதுமையான தலைமைத்துவம்” (ILOGE) என்ற தலைப்பிலான ஐந்து நாள் பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். NIESBUD என்பது இந்தியாவின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ்

இலங்கை சிறுபான்மை இளைஞர்கள் இந்தியாவில் தலைமைத்துவ பயிற்சி Read More »

கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தின் (CWIT) இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவு மற்றும் 20 இலட்சம் TEU கையாளும் மைல்கல் கொண்டாட்டத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆற்றிய உரை

ஹஸ்பர் ஏ எச் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களே,  துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு அவர்களே, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க அவர்களே, Adani Ports and SEZ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. அஷ்வனி குப்தா அவர்களே, John Keells Holdings நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கிரிஷன் பலேந்திரா அவர்களே,

கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தின் (CWIT) இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவு மற்றும் 20 இலட்சம் TEU கையாளும் மைல்கல் கொண்டாட்டத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆற்றிய உரை Read More »

கிழக்கு மாகாணத்தில் இம்முறை பெரும் போக வேளாண்மைச் செய்கை முன்கூட்டியே விதைக்கப்பட வேண்டும் – யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா

vadivel shagthivel வானிலை எதிர்வு கூறும் ஆருடர் பேராசிரியர் நாகமுத்து பிரதீப ராஜா புதன்கிழமை(30.09.2026) மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயம் மேற்கொண்டு இருந்தார். இதன்போது விவசாயிகள் சமூக சேவையாளர்கள் மாணவர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் என பலரை சந்தித்து மாவட்டத்தின் எதிர்கால  எல் நினோ காலநிலை பாதிப்பின் முன்னாயத்தம் பற்றியும் இயற்கை அனர்த்தம் சம்பந்தமாகவும் விளக்கமளித்தார். இதேவேளை இம்முறை பெரும்போகத்தில் மாகாண விவசாயிகள் கடந்த வருடத்தை போல்லன்றி இம்முறை முன்கூட்டியே 10 மாதம்

கிழக்கு மாகாணத்தில் இம்முறை பெரும் போக வேளாண்மைச் செய்கை முன்கூட்டியே விதைக்கப்பட வேண்டும் – யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா Read More »

வீதியோர மீன் விற்பனையாளர்களுக்குச் சம்மாந்துறை நீதிமன்றம் ரூ. 1,10,000 அபராதம்

ஒருவருக்குப் பிடிவராந்து; வழக்கு டிசம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைப்புபிரதேச சபை ஒதுக்கிய இடங்களிலேயே வியாபாரம் செய்ய வேண்டும் என நீதவான் கண்டிப்பான உத்தரவு பாறுக் ஷிஹான் சம்மாந்துறைப் பகுதியில் பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதகமான வகையில் வீதியோரங்களில் சட்டவிரோதமாக மீன் விற்பனையில் ஈடுபட்ட 11 வியாபாரிகளுக்குத் தலா 10,000 ரூபாய் வீதம் மொத்தம் 1,10,000 ரூபாய் அபராதம் விதித்துச் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 17.09.2026 அன்று வீதியோரங்களில் மீன் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12

வீதியோர மீன் விற்பனையாளர்களுக்குச் சம்மாந்துறை நீதிமன்றம் ரூ. 1,10,000 அபராதம் Read More »

வயல் வேலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் எலிக்காய்ச்சல் அபாயம் குறித்து விழிப்புணர்வு

விவசாயிகளுக்குச் சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் அவசர எச்சரிக்கைMOH அலுவலகத்தில் Doxycycline தடுப்பு மாத்திரைகளை இலவசமாகப் பெற அழைப்பு பாறுக் ஷிஹான் சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் மாதம் முதல் நெல் வயல் வேலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், விவசாயிகள் எலிக்காய்ச்சல் (Leptospirosis) நோய்த் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வயல் நிலங்களில் பணிபுரியும் போது எலிக்காய்ச்சல் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதால், இந்நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான

வயல் வேலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் எலிக்காய்ச்சல் அபாயம் குறித்து விழிப்புணர்வு Read More »

போரதீவுப் பற்றுப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்..

vadivel shagthivel மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்  வியாழக்கிழமை(01.10.2026) பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பிரதேச செயலானர் சோ.ரங்கநாதனின் ஒருங்கிணைப்பில் பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினனருமான கந்தசாமி பிரபுவின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான இளையதம்பி ஸ்ரீநாத், ஞானமுத்து ஸ்ரீநேசன், போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன், மற்றும் திணைக்களத் தலைவர்கள், அதிகார சபைகளின் பிரதிநிதிகள், அரச உயர் அதிகாரிகள்,

போரதீவுப் பற்றுப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்.. Read More »

திருகோணமலை மாநகரசபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின சிறப்பு நிகழ்வுகள். !

(ஹஸ்பர் ஏ எச் ) தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை மாநகரசபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (01) சிறுவர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக சிறுவர்களுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் குளக்கோட்டன் சிறுவர் பூங்காவில் மாநகர சபையின் ஆணையாளர் உ . சிவராசா தலைமையில் இடம் பெற்றது. நிகழ்வில் பிரதி முதல்வர் நெ. மு. மஹ்ஸீம்,  நூலகர் திருமதி.  ம. கேசவச்செல்வி,  சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.  முரளிதரன்,  நூலக உதவியாளர்கள்,  உத்தியோகத்தர்கள் உட்பட பலர்

திருகோணமலை மாநகரசபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின சிறப்பு நிகழ்வுகள். ! Read More »