கொழும்பு | 13 ஆகஸ்ட் 2026
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, இன்று (13) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
அவரது சொத்துக்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே ஆணைக்குழுவால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு இணங்க அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Views: 90




