🔹 மொத்த வெற்றிடங்கள்: 99
🔹 பதவி: நிரந்தர அரசு வேலை
📅 முக்கிய திகதிகள்
🟢 விண்ணப்பம் ஆரம்பம் – 2026 மார்ச் 23
🔴 விண்ணப்பம் முடிவு – 2026 ஏப்ரல் 23 (இரவு 9.00 மணி வரை)
📝 பரீட்சை – 2026 ஜூலை (திகதி பின்னர் அறிவிக்கப்படும்)
📍 பரீட்சை மையம் – கொழும்பு
🎓 கல்வித் தகுதி
✔️ Estate Management & Valuation தொடர்பான BSc பட்டம்
அல்லது
✔️ RICS அங்கத்துவம்
👤 அடிப்படை தகுதிகள்
✅ வயது: 21 – 35
✅ இலங்கை பிரஜை
✅ நல்ல நற்பண்பு & உடல்/மனத் தகுதி
💰 சம்பளம்
💵 ரூ. 58,660 – 110,570 (MN 5)
📝 பரீட்சை விவரங்கள்
📘 பகுதி I – MCQ (30 நிமிடங்கள்)
📗 பகுதி II – கட்டுரை (1 மணி 30 நிமிடங்கள்)
⚠️ ஒவ்வொரு தாளிலும் குறைந்தது 40 புள்ளிகள் அவசியம்
💻 விண்ணப்பிக்கும் முறை
🌐 பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் வழியாக மட்டும்
💸 கட்டணம் – ரூ. 600/- (Online payment only)
⚠️ முக்கிய குறிப்புகள்
❌ காலாவதியான / முழுமையற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
✔️ எழுத்துப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்
📢 அரசு வேலைக்கு தயாராகும் அனைவருக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பு!
👉 உடனே விண்ணப்பிக்க மறக்காதீர்கள்




