தென்கிழக்குப் பல்கலையில் “Taste of Eid 1447 H” சிறப்பு நிகழ்வு
பாறுக் ஷிஹான் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசாரப் பீடத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிவரத் துறை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த “Taste of Eid 1447 H” எனும் ஈத் உணவுவிழா நிகழ்வு 2026 ஏப்ரல் 21 ஆம் திகதி பீடத்தின் பிரதான கற்றல் அறை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. “Late Eid, Same Joy” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, தாமதமாகக் கொண்டாடப்பட்டாலும் ஈத் பண்டிகையின் ஆனந்தமும் ஒற்றுமையும் ஒருபோதும் குறையாது என்பதை வலியுறுத்தும் வகையில்
தென்கிழக்குப் பல்கலையில் “Taste of Eid 1447 H” சிறப்பு நிகழ்வு Read More »








