• Home
  • அரசியல்
  • கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள்

கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள்

539269750 122130817766925861 3551021016351616769 n

கோட்டை, நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கெதிராக வழக்கு இன்னும் சொற்பநேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், நீதிமன்ற வளாகத்தை அண்மித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

Share the Post: