சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையை மீளாய்வு செய்யக்கோரி இன்று (13) திருகோணமலை மாகாண சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம் பெற்றன.
நியாயமான ஆட்சேர்ப்பு வேண்டும்,அநுர ஆட்சியில் அநீதியா? போன்ற வாசகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
மத்திய அரசாங்க சுகாதார அமைச்சினால் குறித்த வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
தங்களுக்கு நியாயமான நியமனங்களை அரசியல் தலையீடு இன்றி வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
Views: 91




