• Home
  • ›
  • உலகச் செய்திகள்
  • ›
  • மலேசியாவின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சந்திப்பு

மலேசியாவின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சந்திப்பு

திருகோண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் மற்றும் மலேசியாவின் இலங்கைக்கான தூதுவர்  பாதி ஹிஸாம் ஆதம் அவர்களையும், தூதரக முதன்மைச் செயலாளர் அமீர் ஹம்ஸா அவர்களையும் நட்பு ரீதியாக சந்தித்து இன்று (09) கலந்துரையாடினார் இச்சந்திப்பு மகிழ்ச்சிகரமானதாகவும்,

 பயனுள்ளதாகவும் அமைந்திருந்தது.

இதன் போது பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

Share the Post: