உடன்படிக்கை எட்டப்படாவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் தரைமட்டமாக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை!
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஈரான் இணங்காவிட்டால், அந்த நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது மிகக் கடுமையான மற்றும் ஒரே நேரத்திலான தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு தீர்க்கமான கட்டத்தில் அமெரிக்கா உள்ளதாகக் குறிப்பிட்ட டிரம்ப், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் […]







