சாதனை படைத்த செங்கலடி மத்திய கல்லூரி: பல்கலைக்கழகம் தெரிவான 45 மாணவர்களுக்கு வரவேற்பு!

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலையத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி பாடசாலையில் இருந்து இம்முறை உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 45 மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தச் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்வு இன்று காலை மிக விமரிசையாக நடைபெற்றது.இன்று காலை செங்கலடி சந்தி பிரதான வீதியில் ஆரம்பமான இந்த வரவேற்பு ஊர்வலம், அப்பகுதியையே விழாக்கோலம் பூணச் செய்தது. பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிய 45 மாணவர்களுக்கும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டனர். அதனைத் […]

சாதனை படைத்த செங்கலடி மத்திய கல்லூரி: பல்கலைக்கழகம் தெரிவான 45 மாணவர்களுக்கு வரவேற்பு! Read More »