அவுஸ்ரேலியாவிலிருந்து மட்டக்களப்புக்கு வந்த புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ்
வடக்கு கிழக்கு மாகாணங்களில் விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்ய தொடர்ச்சியாக நடவடிக்கை. முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன. இதன் ஒரு கட்டமாக கிரிக்கெட் விளையாட்டு துறையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து புதிய வீரர்களை இனங்காண முகமாக மட்டக்களப்பு மாவட்ட கோட்டை முனை விளையாட்டு கிராம கிரிக்கெட் மைதானத்திற்கு சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் ஒன்றை செவ்வாய்கிழமை(07.04.2026) மேற்கொண்டுள்ளார். அவுஸ்திரேலிய நாட்டில் 35 வருடங்களாக சர்வதேச கிரிக்கட் மைதானங்களை பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற […]
அவுஸ்ரேலியாவிலிருந்து மட்டக்களப்புக்கு வந்த புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ் Read More »






