Filter posts by category

உள்ளூர் செய்திகள்

போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் பெரும்போகப் பயிர்ச் செய்கை ஆரம்பக்கூட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் இவ்வருடம் மேற்கொள்ளப்படவுள்ள பெரும்போகப் பயிர்ச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை(15.09.2026) வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப் பற்றுப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளர், விவசாய திணைக்களப் பணிப்பாளர், பெரும்பாக உத்தியோகஸ்த்தர்கள், வங்கி உத்தியோகஸ்தர்கள், திணைக்களங்கள் சார் உத்தியோகஸ்தர்கள், விவசாயிகள், என பலரும் இதன்போது

போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் பெரும்போகப் பயிர்ச் செய்கை ஆரம்பக்கூட்டம். Read More »

மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும் –ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் —

(கனகராஜா சரவணன்) யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு மாகாணங்களில் கொத்துக் கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை அது புகழ் பாடிய அந்த பைத்தியத்தை தெளிய வைக்க விரைவில் மருந்து கட்டுவேன் அதேவேளை அனுர அரசாங்கம் 20 வருடம் நிலைத்து நின்று ஆட்சி செய்யும் என ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார் மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் திங்கட்கிழமை (14) இடம்பெற்ற ஊடக மாநாட்டில்

மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும் –ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் — Read More »

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு கடற்றொழில்  நீரியல் வள   திணைக்கள அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்- அமைச்சர் நடவடிக்கை எடுக்குமாறு–மட்டு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பு கோரிக்கை —

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பில்  சுருக்கு வலை பாவித்து  சிறிய முரல் மீன் பிடிப்பதற்கான அனுமதி பத்திரம் வழங்குவதற்காக ஒரு படகு உரிமையாளரிடம் இருந்து 35 ஆயிரம் ரூபா வீதம் 20 படகு உரிமையாளர்களிடம் இருந்து சுமார் 7 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உத்தியோகத்தர்கள் வாங்கியுள்ளனர். எனவே மீன்பிடி அமைச்சர் உடன் விசாரணை செய்து அந்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு கடற்றொழில்  நீரியல் வள   திணைக்கள அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்- அமைச்சர் நடவடிக்கை எடுக்குமாறு–மட்டு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பு கோரிக்கை — Read More »

காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வின் கீழ் நடைபெறவுள்ள “நடமாடும் சேவை மற்றும் வருமான மேம்பாட்டு நாள்” நிகழ்வுகள் (14) ஆரம்பித்து வைக்கப்பட்டன. காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில், காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ. அருணன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன் நிகழ்வுகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. “மக்களிடம் உள்ளூராட்சி – ஒரே இடத்தில்

காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம் Read More »

வடக்கு கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்–

(கனகராஜா .சரவணன்) வடக்கு கிழக்கில் வறட்சி என்றாலும் மழைவெள்ளம் என்றாலும் மீனவர்களும் விவசாயிகளும் தான்  பாதிக்கப்படுகின்றனர் இதற்கு பிரதான காரணம் இங்குள்ள  குளங்கள் புனரமைக்கப்படாதது எனவே முதலில் வடக்கு கிழக்கில் உள்ள குளங்களை புனரமைக்குமாறு  என ஈ.பி.டி.பி கட்சி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் ஜனாதிபதியிடம் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பு ஈ.பி.டி.பி கட்சி வாராந்த ஊடகவியலாளர் மாநாடு (13) பாலமீன்மடு விலுள்ள காரியாலயத்தில்  இடம்பெற்றது இதன்போது கட்சி மாவட்ட இணைப்பாளர் சிவானந்தராஜா, ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில்

வடக்கு கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்– Read More »

ஜனாதிபதி நிதியத்தின் திறம்படச் செயல்பாட்டில் கல்முனை பிரதேச செயலகத்திற்கு அம்பாறை மாவட்டத்தில் 3ஆவது இடம்

பிரதமர் ஹரினி அமரசூரிய கையால் விருது வழங்கி கௌரவிப்பு பாறுக் ஷிஹான் மக்களின் நலனை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலக மட்டம் வரை விரிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேச செயலகம் திறம்படச் செயல்பட்டு அம்பாறை மாவட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய சேவைகளின் ஊடாக, மருத்துவ மற்றும் மருத்துவம் அல்லாத உதவிகளைப் பொதுமக்களுக்கு விரைவாகப் பெற்றுக்கொடுப்பதில் கல்முனை பிரதேச செயலகம்

ஜனாதிபதி நிதியத்தின் திறம்படச் செயல்பாட்டில் கல்முனை பிரதேச செயலகத்திற்கு அம்பாறை மாவட்டத்தில் 3ஆவது இடம் Read More »

“இன்று ஸகாத் பெறுபவர் நாளை ஸகாத் வழங்குபவராக மாற வேண்டும்”: தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் உரை

பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேச பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான ஸகாத் மற்றும் வாழ்வாதார உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கும் மாபெரும் வைபவம் (13) சாய்ந்தமருது – மாளிகைக்காடு முஹையதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது. “பைத்துஸ் ஸகாத் – ஸகாத் விநியோக வைபவம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், ரூபா 9,664,900.00 நிதி ஒதுக்கீட்டில் மொத்தம் 148 பயனாளிகளுக்குப் பல்வேறு ஸகாத் மற்றும் வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன. சாய்ந்தமருது

“இன்று ஸகாத் பெறுபவர் நாளை ஸகாத் வழங்குபவராக மாற வேண்டும்”: தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் உரை Read More »

ஆயுர்வேத கடை என்ற போர்வையில் ‘கஞ்சா லேகியம்’ விற்பனை-சந்தேக நபர்  கைது

9 கிலோகிராம் லேகியம் மீட்பு: ஊழல் ஒழிப்புப் பிரிவினர் அதிரடி பாறுக் ஷிஹான்  ஆயுர்வேத கடை என்ற போர்வையில்    கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்து வந்த  சந்தேக நபரை (13) பொலிஸார்  கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று  வன்னியர் வீதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 9 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா கலந்த லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இச் சோதனை நடவடிக்கையின் போது குறித்த லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆயுர்வேத கடை என்ற போர்வையில் ‘கஞ்சா லேகியம்’ விற்பனை-சந்தேக நபர்  கைது Read More »

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்’ என உத்தியோகபூர்வ பெயர் மாற்றம்: வக்பு சபை அங்கீகாரம்!

நம்பிக்கையாளர் சபையின் நீண்டகால முயற்சிக்கு வெற்றி பாறுக் ஷிஹான் ‘R/725/AM/19’ எனும் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘கல்முனைக்குடி ஜும்ஆ பள்ளிவாசல்’ எனும் கல்முனைப் பெரிய பள்ளிவாசலின் பெயர், உத்தியோகபூர்வமாக ‘கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நம்பிக்கையாளர் சபையின் நீண்டகால முயற்சியின் பலனாக, இலங்கை வக்பு சபையின் தீர்மானத்தின்படி (WB/BP/46/2026 – 12.08.2026) இந்த உத்தியோகபூர்வப் பெயர் மாற்றத்திற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் வேண்டுகோளை ஏற்று

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்’ என உத்தியோகபூர்வ பெயர் மாற்றம்: வக்பு சபை அங்கீகாரம்! Read More »

அம்பாறை மாவட்டத்தில் கடும் வறட்சி : 3,794 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம்

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 3,794 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு இதுவரை குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் தெரிவித்தார். பதியத்தலாவ பிரதேச செயலகப் பிரிவில் 17 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 2,910 குடும்பங்களின் 9,177 பேரும், மகா ஓயா பிரதேச செயலகப் பிரிவில் 865 குடும்பங்களின் 2,800 பேரும், நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் 03 கிராம

அம்பாறை மாவட்டத்தில் கடும் வறட்சி : 3,794 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் Read More »