புனித வெள்ளியை முன்னிட்டு மட்டக்களப்பு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடுகள்.
உலக வாழ் கிறிஸ்தவர்களின் புனித வழிபாடுகளில் ஒன்றான இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் புனித வெள்ளியை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை(03.04.2026) மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றனஇதேவேளை மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திலும் பேராலய பங்குத்தந்தை எஸ்.ஜெயகாந்தன் தலைமையில் இந்த புனித வெள்ளி சிலுவைப்பாதை பாடுகளின் நினைவு நிகழ்வுகள் இன்று காலை இடம் பெற்றது.புனித வெள்ளி தினத்தில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரானின் உருவச்சிலை வாகன பேரணியாக இன்று காலை ஆலயத்தில் இருந்து […]
புனித வெள்ளியை முன்னிட்டு மட்டக்களப்பு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடுகள். Read More »





