மட்டு கல்லடியில் பிரபல கசிப்பு பெண் வியாபரி 105 போத்ல் கசிப்புடன் கைது
(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு கல்லடியில் நீண்டகாலமாக கசிப்பு வியாபாரத்தின் பிரதான நிலையமாக இயங்கி கசிப்பு விற்பனை நிலையத்தை நேற்று புதன்கிழமை (8) மாலையில் முற்றுகையிட்ட பொலிசார் பெயர் போன கசிப்பு வியாபரியான பெண் ஒருவரை 105 போத்தல் கசிப்புடன் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்தினவின் ஆலோசனையில் மட்டு தலைமையப பொலிஸ் நிலைய பொறுப்பதரிகாரி பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் […]
மட்டு கல்லடியில் பிரபல கசிப்பு பெண் வியாபரி 105 போத்ல் கசிப்புடன் கைது Read More »










