மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலய பஞ்ச குண்ட மகா கும்பாபிசேகம்.
கிழக்கிலங்கையின் மிக பழமையான பிரசித்தி பெற்றதுமான மட்டக்களப்பு கல்லடி அருள்மிகு ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலய பஞ்ச குண்ட மகா கும்பாபிசேகம் இன்று திங்கட்கிழமை(06.05.2026) வெகுவிமர்சையாக நடைபெற்றது. கும்பாபிசேகத்தினை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(05.04.2026) காலை 06 மணி தொடக்கம் மாலை 5.00மணி வரையில் பெருமளவான அடியார்கள் மூலமூர்த்தி மற்றும் பரிபாலன ஆலயங்களுக்கு எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம் பெற்றது. தொடர்ந்து கும்பாபிசேகம் உட்பட்ட கிரியைகள் யாழ்ப்பாணம் காரைநகர் ஈழத்து சிதம்பர […]
மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலய பஞ்ச குண்ட மகா கும்பாபிசேகம். Read More »










