admin

நிந்தவூர் கலாச்சார மண்டபப் பணிகள் துரிதப்படுத்தல்- சட்ட ஆவணங்கள் ஒப்படைப்பு

பாறுக் ஷிஹான் நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் பணிகளை விரைவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, குறித்த கட்டிடத்திற்கான சட்ட ரீதியான ஆவணங்கள் புதன்கிழமை (22) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அநுபமா மங்கள விக்ரமராச்சி அவர்கள், ஆவணங்களை நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் அவர்களிடம் வழங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, கரையோர பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா, மாவட்ட

நிந்தவூர் கலாச்சார மண்டபப் பணிகள் துரிதப்படுத்தல்- சட்ட ஆவணங்கள் ஒப்படைப்பு Read More »

சாய்ந்தமருது மழ்ஹரூஸ் ஷம்ஸ் வித்தியாலயத்தில்  பல் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு

பாறுக் ஷிஹான் பாடசாலை மாணவர்களின் பல் மற்றும் வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சாய்ந்தமருது மழ்ஹரூஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட பாடசாலை பல் சிகிச்சை நிலையம் நேற்று (22) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் திருமதி எம்.சீ.நஸ்லின் றிப்கா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் பிரதம அதிதியாகக்

சாய்ந்தமருது மழ்ஹரூஸ் ஷம்ஸ் வித்தியாலயத்தில்  பல் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு Read More »

நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பிப்பது தொடர்பில்    கள விஜயம்

பாறுக் ஷிஹான் கடந்த 28 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட நிந்தவூர் கலாச்சார மண்டபத்தை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் முழுமையாக நிர்மாணித்து மக்களிடம் கையளிக்கும் முயற்சியின் பலனாக, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி, குறித்த கலாச்சார மண்டபத்தின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துவதற்காக, அம்பாரை மாவட்ட செயலாளர் அனுபம மங்கள விக்ரமாராச்சி,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் முனாசிர், கணக்காளர் பாரிஸ், மாகாண கட்டிடங்கள் திணைக்களத்தின் கல்முனை பிராந்திய  நிறைவேற்றுப் பொறியியலாளர்

நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பிப்பது தொடர்பில்    கள விஜயம் Read More »

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு புதிய அபிவிருத்திக் குழு நியமனம்

பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் புதிய அபிவிருத்திக் குழு (Hospital development commitee) நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு   வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பர் தலைமையில்   செவ்வாய்க்கிழமை (21) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்றது. இதன் போது அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழு தலைவரும் இலங்கை அரசியலமைப்பு பேரபையின் உறுப்பினரும்   பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா  கலந்து கொண்டு நியமனங்களை வழங்கி வைத்தார்.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு புதிய அபிவிருத்திக் குழு நியமனம் Read More »

மாவடிப்பள்ளி அல்-அஷ்ரப் பாடசாலையில் வுழு செய்யும் வசதி

பாறுக் ஷிஹான் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஏற்பாட்டில்இ மாவடிப்பள்ளி அல்-அஷ்ரப் பாடசாலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட வுழு செய்யும் நீர் தொகுதி செவ்வாய்க்கிழமை  (21)   திறந்து வைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் ரஜாப்தீன்   தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர்  கலந்து கொண்டு, மாணவர்களின் பயன்பாட்டிற்காக இந்நீர்

மாவடிப்பள்ளி அல்-அஷ்ரப் பாடசாலையில் வுழு செய்யும் வசதி Read More »

கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிமனை உத்தியோகத்தர்களுக்கு தொற்றா நோய் பரிசோதனை

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் ஆரோக்கியத்தைப் பேணும் நோக்கில், அவர்களுக்குரிய தொற்றா நோய் (NCD) கண்டறியும் மருத்துவ பரிசோதனைகள்    பணிமனையில் இடம்பெற்றது. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனையின் கீழ், பிராந்திய தொற்றாநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத் அவர்களின் வழிகாட்டலில் குறித்த மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்றது. தற்கால வாழ்க்கை முறையில் அதிகரித்துவரும்

கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிமனை உத்தியோகத்தர்களுக்கு தொற்றா நோய் பரிசோதனை Read More »

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்வு

பாறுக் ஷிஹான்தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தில் (2024/2025) புதிய கல்வியாண்டு மாணவர்களை வரவேற்கும் நோக்கில் சேர்க்கைக்கான துவக்க வழிகாட்டல் நிகழ்வு (Orientation Program) Gபுதன்கிழமை(22) ஒலுவில் வளாகத்தில் அமைந்துள்ள ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வின் முக்கிய அம்சமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் அவர்கள் சிறப்பு உரையொன்றை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், உயர்கல்வியின் முக்கியத்துவம், இன்றைய உலகில் திறன்கள் மற்றும் புத்தாக்க சிந்தனையின் அவசியம், மாணவர்கள்

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்வு Read More »

மட்டக்களப்பு நாவற்குடா அருள்மிகு ஸ்ரீ கங்காணி பிள்ளையார் ஆலய வருடாந்த பிரம்மோற்சவ கொடியேற்ற திருவிழா

கிலக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு ஸ்ரீ கங்காணி பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற திருவிழா புதன்கிழமை(22.04.2026) நண்பகள் வெகுவிமர்சையாக நடைபெற்றது. வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு செவ்வாய்கிழமை விநாயகர் வழிபாடு கிராம சாந்தி வாஸ்து சாந்தி பந்தக்கால் நாட்டல் கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்று புதன்கிழமை காலை ஆலயத்தின் பரிபார மூர்த்தி களுக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றன. பெருமளவான அடியார்கள் பங்கு பற்றுதலுடன் அரோகரா கோஷம் முழங்க கொடிச்சீலை கொடி கம்பத்து கருகே எடுத்துவரப்பட்டு பக்தி பூர்வமாக கொடியேற்ற

மட்டக்களப்பு நாவற்குடா அருள்மிகு ஸ்ரீ கங்காணி பிள்ளையார் ஆலய வருடாந்த பிரம்மோற்சவ கொடியேற்ற திருவிழா Read More »

முன்னாள்  நீதிவானுக்கு   விளக்கமறியல் விதிப்பு

பாறுக் ஷிஹான் முன்னாள்  நீதிவான்   ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரை எதிர்வரும் மே மாதம் 4 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பொதுச் சொத்துக்களை கையாடல் செய்த    வழக்கு (22) அழைக்கப்பட்ட போது  நகர்த்தல் மனு பத்திரம் ஊடாக மன்றில் நீதிவான்  ஜே.பீ ஏ.ரஞ்சித் குமார் ஆஜராகி இருந்தார். இதன்போது திறந்த மன்றில்   களுவாஞ்சிக்குடி  நீதிமன்ற

முன்னாள்  நீதிவானுக்கு   விளக்கமறியல் விதிப்பு Read More »

மத்திய முகாம் வைத்தியசாலையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட மகப்பேற்று விடுதி மக்கள் பாவனைக்காக கையளிப்பு

பாறுக் ஷிஹான்கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலில், CIC விவசாய வர்த்தக நிறுவனத்தின் சமூக நலத் திட்டத்தினூடாக திருத்தி அமைக்கப்பட்ட மத்திய முகாம் பிரதேச வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி, செவ்வாய்க்கிழமை (21) உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. மத்திய முகாம் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் இசுறு கொடிக்கார தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் மற்றும் CIC வர்த்தக

மத்திய முகாம் வைத்தியசாலையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட மகப்பேற்று விடுதி மக்கள் பாவனைக்காக கையளிப்பு Read More »