நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை ஆதரிப்பதிலும் இந்தியா உறுதியான பங்காளியாக தொடரும்-உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
A.H.HASFAR HASFAR இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் (டாக்டர்) சுசில் ரணசிங்க ஆகியோர், 2026 ஜூன் 4 ஆம் திகதி குருநாகலில் அமைந்துள்ள பத்தினிகம மாதிரி கிராமத்தை இணைந்து திறந்து வைத்து, 24 பயனாளிக் குடும்பங்களிடம் கையளித்தனர். இந்நிகழ்வில் வடமேற்கு மாகாண ஆளுநர் திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் (டாக்டர்) நாமல் சுதர்ஷன மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ










