சுப்பிரமணியம் நாயை அதன் உரிமையாளர் கதிர்காமத்துக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார்.
கனகராஜா சரவணன்) உலகளாவிய ரீதியில் பேசும் பொருளாக இருந்து வரும் சுப்பிரமணியம் என்றழைக்கப்படும் நாயை அதன் உரிமையாளர் பாதயாத்திரை குழுவில் இருந்து அகற்று பொலிசாரின் அனுமதியுடன் முச்சக்கரவண்டி ஊடாக கதிர்காமத்துக்கு எடுத்துச் சென்ற சேர்க்கப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (7) காலையில் இடம்பெற்றுள்ளது இது பற்றி தெரியவருவதாவது குறித்த நாயின் உரிமையாளர் கதிர்காம முருகன் ஆலயத்துக்கு பாதயாத்திரை செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து முல்லைத்தீவு, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு கல்முனை, அக்கரைப்பற்று திருக்கோவில், பொத்துவில் ஊடாக சுமார் 400
சுப்பிரமணியம் நாயை அதன் உரிமையாளர் கதிர்காமத்துக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார். Read More »








