கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை நிகழ்வு

A.H.HASFAR HASFAR

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் (14.10.2026) சரஸ்வதி பூஜை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர கலந்துகொண்டு வழிபாடுகளில் பங்கேற்றார்.

இந்நிகழ்வில், இறை ஆசியுடன் அனைவருக்கும் நல்வாழ்வும் முன்னேற்றமும் கிடைக்க வேண்டி பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

Share the Post:

Related Posts