ஹட்டன் – யாழ்ப்பாணம் இடையே புதிய இ.போ.ச. பஸ் சேவை கோலாகலமாக ஆரம்பம்!
ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணிக்கும் புதிய இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச.) பஸ் சேவை (05.11.2026) வியாழக்கிழமை ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஹட்டன் – டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன இந்நகர்வை ஆரம்பித்து வைத்தார். ஹட்டன் மற்றும் காரைநகர் இ.போ.ச. டிப்போக்கள் இணைந்து இச்சேவையை முன்னெடுக்கின்றன. பஸ் சேவை நேரங்கள் மற்றும் விபரங்கள்: இச்சேவைக்கான ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்யும் (Booking) வசதியும் செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் இ.போ.ச. டிப்போ முகாமையாளர்
ஹட்டன் – யாழ்ப்பாணம் இடையே புதிய இ.போ.ச. பஸ் சேவை கோலாகலமாக ஆரம்பம்! Read More »









