November 3, 2026

நாட்டின் 5 முக்கிய போதனா வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்!

நாட்டின் முக்கிய வைத்தியசாலைகளின் நிர்வாகத்தை மேலும் வினைத்திறனாக்கி, மக்களுக்கு உயர்தர சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் 5 முன்னணி போதனா வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரச சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவைகள் குழுவின் அனுமதிக்கமைய, சிரேஷ்ட நிர்வாகத் தரத்தைச் சேர்ந்த இந்த அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் சுகாதார அமைச்சரினால் நேற்று (02) உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன. புதிய பணிப்பாளர்கள் விவரம்: சுகாதாரத் துறையின் மேம்பாட்டிற்காக புதிய பணிப்பாளர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

நாட்டின் 5 முக்கிய போதனா வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்! Read More »

திருகோணமலை மாவட்ட பால் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடல்

திருகோணமலை மாவட்ட பால் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடல் திருகோணமலை மாவட்ட பால் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் (02) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. கந்தளாய், தம்பலகாமம், மொறவெவ, குச்சவெளி, கிண்ணியா, புல்மோட்டை மற்றும் கோமரங்கடவல ஆகிய பிரதேசங்களில் பால் பண்ணையாளர்கள்

திருகோணமலை மாவட்ட பால் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடல் Read More »

மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரை அபகரிப்பு எதிராக கச்சேரிக்கு முன்னாள் பாரிய ஆர்ப்பாட்டம் பொலிசார் பலத்த பாதுகாப்பு– 

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு- மாதவனை பண்ணையாளர்களுக்கான சரியான நீதியை தற்போதைய அரசாங்கமும், பொலிஸாரும் நிலைநாட்ட வேண்டும் என தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு திங்கட்கிழமை(01.11.2026) மட்டக்களப்பு கச்சேரியின் முன்னால் மாபெரும் போராட்டம் இடம்பெற்றது. இதேவேளை மாட்ட செயலகத்தைச் சூழ பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், செ.கஜேந்திரன், அரிசாகிர் மௌலானா, மட்டக்களப்பு மாநகர மேயர் சிவம்.பாக்கியநாதன், மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், பண்ணையதளர்கள்,

மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரை அபகரிப்பு எதிராக கச்சேரிக்கு முன்னாள் பாரிய ஆர்ப்பாட்டம் பொலிசார் பலத்த பாதுகாப்பு–  Read More »

மட்டக்களப்பு நீதிமன்றில்  எம்.பி அருச்சுணா, உட்பட 6 பேரை எதிர்வரும் நவம்பர் 16 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு விட்டு வழக்கு ஒத்திவைப்பு–

(கனகராஜா சரவணன்) கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர்  எம்.ஹரீஸ் உட்பட 6 பேருக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அ.தர்ஷினி முன்னிலையில் திங்கட்கிழமை (2) எடுத்து கொண்டபோது நீதிமன்றில் ஆஜரான நா.உ.அருச்சுனா உட்பட 6 பேரையும் எதிர்வரும் 16ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார் கல்முனை வடக்கு

மட்டக்களப்பு நீதிமன்றில்  எம்.பி அருச்சுணா, உட்பட 6 பேரை எதிர்வரும் நவம்பர் 16 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு விட்டு வழக்கு ஒத்திவைப்பு– Read More »