மட்டக்களப்பில் கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் 8 மாதத்தின் பின்னர் உயிரிழப்பு —
(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்த கணவன் மனைவியான கொள்ளையர்கள் கொடுத்து மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட கல்லாற்றைச் சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (29) இடம்பெற்றுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய கணபதிப்பிள்ளை விஜயலட்சுமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த மார்ச் 20 ம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லி காடு வயல் பகுதியில் பாழடைந்த









