அனர்த்தத்தை எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம்
ஹஸ்பர் ஏ எச் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாட்டு அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் தம்பலாகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் (28.10.2026) நேற்று இடம் பெற்றன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தங்களின் பாதிப்புகளைக் குறைத்து, பொதுமக்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்
அனர்த்தத்தை எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் Read More »










