25 அஸ்வெசும பயனாளிகளுக்கு 37.5 இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல்

பாறுக் ஷிஹான் 2026 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி தேசிய வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (27) சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 25 பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகத் தையல் இயந்திரங்கள், மா அரைக்கும் இயந்திரங்கள், குளிரூட்டிகள், தட்டுச்சுப் பொருட்கள் மற்றும் ஏனைய வாழ்வாதார உபகரணங்கள் என மொத்தம் 37 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா

 25 அஸ்வெசும பயனாளிகளுக்கு 37.5 இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் Read More »