October 4, 2026

மட்டக்களப்பு  திராய்மடு கிராமத்தில் சட்ட விரோத மதுபானம் போதைப்பொருள் விற்பனை ஒழித்து தருமாறு கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

 (கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் (சுவிஸ் கிராமம்)  நீண்டகாலமாக  பொலிசாரின் ஆதரவுடன் சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) மற்றும் போதைப்பொருள் விற்பனை இடம் பெற்று வருகிறது எனவே இதனை  இல்லாது ஒழித்து தருமாறு கோரி திராய்மடுவில் நேற்று சனிக்கிழமை (03 மாலை  ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு  ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் ஏற்பாட்டையடுத்து நேற்று மாலை 5.00 மணிக்கு  திராய்மடு வில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர் இதையடுத்து இந்த சட்டவிரோத மதுபான விற்பனையால்

மட்டக்களப்பு  திராய்மடு கிராமத்தில் சட்ட விரோத மதுபானம் போதைப்பொருள் விற்பனை ஒழித்து தருமாறு கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் Read More »

முள்ளிப்பொத்தானை – கண்டி பிரதான வீதியில் வடிகால்களை அமைத்துத் தருமாறு கோரிக்கை

A.H.HASFAR HASFAR முள்ளிப்பொத்தானை – கண்டி பிரதான வீதியில் முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தால், மழைக்காலங்களில் வெள்ளநீர் வீதியோர மக்களின் வீடுகளுக்குள் புகும் நிலை தொடர்ந்து காணப்படுகின்றது. குறிப்பாக, ஈச்சன் குளத்திலிருந்து வெளியேறும் நீர் செல்லும் பகுதிகளில் போதிய வடிகால் வசதி இல்லாததால், மழைக்காலங்களில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வடிகால் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், முள்ளிப்பொத்தானை – கண்டி பிரதான வீதியில் தேவையான முக்கிய வடிகால்களை உடனடியாக

முள்ளிப்பொத்தானை – கண்டி பிரதான வீதியில் வடிகால்களை அமைத்துத் தருமாறு கோரிக்கை Read More »

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் அமைப்பு உருவாக்கப்பட்டது

பாறுக் ஷிஹான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட பிரிவாகக் கட்சியின் சட்டத்தரணிகள் அமைப்பு மிகக் குறுகிய காலத்திற்குள் உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டு, அதன் முதலாவது கட்டக் கலந்தரையாடலும் அறிமுக நிகழ்வும் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில்  மருதமுனை மூன் விலேச் ரெஸ்டுரெண்ட்  மண்டபத்தில் (3) நடைபெற்றது. குறுகிய கால அழைப்பினை ஏற்றுப் பெருமளவிலான சட்டத்தரணிகள், கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம், ஜனாதிபதி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் அமைப்பு உருவாக்கப்பட்டது Read More »

நீதிமன்றப் பிடியாணை: தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் களுத்துறையில் வைத்துக் கைது!

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுத் தலைமறைவாகியிருந்த பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய கலேகொடஅத்தே ஞானசார தேரர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை – தீனியாவல பகுதியில் உள்ள ஆரண்ய சேனாசனத்தில் (அடவி மடத்தில்) மறைந்திருந்த நிலையிலேயே அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. கைதைத் தவிர்க்கும் நோக்கில் ஞானசார தேரர் தமது தொலைபேசி சிம் கார்ட் மற்றும் பயன்படுத்திய

நீதிமன்றப் பிடியாணை: தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் களுத்துறையில் வைத்துக் கைது! Read More »

மொழிகள் ஊடாக சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் தொகுக்கப்பட்ட ‘தமிழ் – சிங்கள அகராதி’ (Tamil – Sinhala Dictionary) நூல் வெளியீட்டு விழா

ஹஸ்பர் ஏ எச்  மொழிகள் ஊடாக சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் தொகுக்கப்பட்ட ‘தமிழ் – சிங்கள அகராதி’ (Tamil – Sinhala Dictionary) நூல் வெளியீட்டு விழா (03 அக்டோபர் 2026) திருகோணமலை உப்புவெளி பிரதேசசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.   ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் திரு தம்பிராசா ராஜசிங்கம் (Thampiraja Rajasingam) அவர்களின் எழுத்துருவாக்கத்தில் வெளிவந்த இந் நூலானது, “மொழிகள் ஊடாக சமூகங்களை இணைப்போம்” என்ற கருப்பொருளின் கீழ் உருவாக்கப்பட்டது குறித்த நிகழ்வில்

மொழிகள் ஊடாக சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் தொகுக்கப்பட்ட ‘தமிழ் – சிங்கள அகராதி’ (Tamil – Sinhala Dictionary) நூல் வெளியீட்டு விழா Read More »

இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆரம்பமான  தெய்வீக ரத ஊர்வலம் களுவாஞ்சிகுடியைச் சென்றடைந்துள்ளது.

vadivel shagthivel மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காரைதீவிலிருந்து கல்லடி வரையிலான  தெய்வீக ரத ஊர்வலம் இன்று சனிக்கிழமையும்(03.10.2026) ஆரம்பமாகி இன்றயதினம் மாலை களுவாஞ்சிகுடி பிரதேசத்தைச் சென்றடைந்துள்ளது. களுவாஞ்சிகுடியில் வைத்து களுவாஞ்சிகுடி சைவ மகாசபையினர் ரத ஊர்வலலத்தை வரவேற்றனர். பின்னர் களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதைத் தெடர்ந்து இராமகிருஷ்ணருக்குப் பூஜைகள் நடைபெற்றன. இந்த புனித ரத ஊர்வலத்தில் மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷனின் சுவாமி  ஸ்ரீமத் நீலமாதவானந்தா மகராஜ் மற்றும் இராமகிருஷ்ண

இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆரம்பமான  தெய்வீக ரத ஊர்வலம் களுவாஞ்சிகுடியைச் சென்றடைந்துள்ளது. Read More »

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா: மருத்துவ பீடத்தின் வரலாற்றுச் சாதனை!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவானது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது. இவ்விழாவில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த புதிய மருத்துவர்கள் தங்களது பட்டங்களைப் பெற்றுக்கொள்கின்றனர். மருத்துவ பீடம் நிறுவப்பட்டதற்குப் பின்னரான வரலாற்றில், பட்டமளிப்பு விழாவொன்றில் முதன்முறையாக மருத்துவப் பட்டதாரிகள் பட்டம் பெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக இது அமைகின்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் தலைமையில் நடைபெற்றுவரும் இந்நிகழ்வில், துணைவேந்தர், பீடாதிபதிகள்,

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா: மருத்துவ பீடத்தின் வரலாற்றுச் சாதனை! Read More »