September 25, 2026

இந்தியப் பிரஜைகளின் பல இலட்சம் ரூபாய் பணம் திருட்டு: இரு பெண்கள் கைதுநீதிமன்ற வளாக சிசிடிவி காட்சிகள் மூலம் பொலிஸார் தீவிர விசாரணை

(பாறுக் ஷிஹான்) சம்மாந்துறை நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இந்தியப் பிரஜைகள் தவறவிட்ட சுமார் 31 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை ரூபாய் பெறுமதியுடைய அமெரிக்க டொலர்களை   திருடிய குற்றச்சாட்டின் பேரில்  இரு பெண்கள் சம்மாந்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு ஒன்றிற்காக இந்தியா – தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர்   வியாழக்கிழமை (24) வருகை தந்திருந்தனர். வழக்கு விசாரணையின் போது நீதவான் கோரிய

இந்தியப் பிரஜைகளின் பல இலட்சம் ரூபாய் பணம் திருட்டு: இரு பெண்கள் கைதுநீதிமன்ற வளாக சிசிடிவி காட்சிகள் மூலம் பொலிஸார் தீவிர விசாரணை Read More »

இந்தியா மற்றும் இலங்கை போதைப்பொருள் தடுப்பு முகமைகளுக்கு இடையிலான 5-வது தலைமை இயக்குநர்  (DG)  (அளவிலான பேச்சுவார்த்தை கொழும்பில் —

(கனகராஜா சரவணன்) இந்தியா மற்றும் இலங்கை போதைப்பொருள் தடுப்பு முகமைகளுக்கு இடையிலான 5-வது தலைமை இயக்குநர் அளவிலான பேச்சுவார்த்தை, கடந்த 23 புதன்கிழமை கொழும்பில் இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின்  ; (NCB)  துணைத் தலைமை இயக்குநர் ஆர். சுதாகர் தலைமையிலான குழுவுக்கும் இலங்கை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின்  (PNB)       உதவி பொலிஸ் மா அதிபர் (டி.ஜ.ஜீ)  கே.டி.ஜி.எல். அசோக தர்மசேன தலைமையிலான குழுவுக்கு இடையே இடம்பெற்றது 2025-ல் ஏப்பிரல்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியா மற்றும் இலங்கை போதைப்பொருள் தடுப்பு முகமைகளுக்கு இடையிலான 5-வது தலைமை இயக்குநர்  (DG)  (அளவிலான பேச்சுவார்த்தை கொழும்பில் — Read More »

மகாகொடயாயவில் இரு பேருந்துகள் மோதி விபத்து: 11 பயணிகள் காயம்!

மகாகொடயாய – சமகம்கிராம பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெல்லவாயிலிருந்து மொனராகலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (SLTB) பேருந்து, பயணிகளை இறக்குவதற்காக நிறுத்தப்பட்டிருந்த வேளையில், மாத்தறையிலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து அதன் பின்புறத்தில் பலமாக மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த 11 பயணிகளும் உடனடியாக மீட்கப்பட்டு புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேரின் நிலைமையைக் கருத்திற்

மகாகொடயாயவில் இரு பேருந்துகள் மோதி விபத்து: 11 பயணிகள் காயம்! Read More »

மட்டக்களப்பு சித்தாண்டியில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தப்பி ஓட்டம்–

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு  சித்தாண்டியில் கணவனின் தாயாரை சந்திக்க சென்ற மனைவியின் கழுத்தில் கத்தியால்  குத்தி கொலை செய்து விட்டு கணவன் தப்பி ஓடிய சம்பவம் நேற்று வியாழக்கிழமை (24) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர். மாவடிவேம்பு ஆர்.டி.எஸ். வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயாரான தங்கராசா பிரதீபா என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தெரியவருவதாவது மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய கூலித் தொழிலாளியான மூத்தவன்

மட்டக்களப்பு சித்தாண்டியில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தப்பி ஓட்டம்– Read More »

தம்பலகாமம் பிரதேசத்தில் இளவயது திருமணத்தை குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்

ஹஸ்பர் ஏ எச் – தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் சிறுவர், மகளிர் அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில், பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இளவயது திருமணத்தை குறைப்பதற்காக முஸ்லிம் பள்ளிவாயல் நிர்வாகிகள் மேற்கொள்ளக்கூடிய பொறிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு (24) தம்பலாகாமம் பொலிஸ் நிலையத்தில் இடம் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பொலிஸ் நிலைய அதிகாரிகள், சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச

தம்பலகாமம் பிரதேசத்தில் இளவயது திருமணத்தை குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் Read More »