September 24, 2026

வீடொன்றில் நள்ளிரவில் தீப்பரவல்: மோட்டார் சைக்கிளும் சேதம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பளவெளிப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் (23) நள்ளிரவு வேளையில் திடீர் தீப்பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இத் தீப்பரவலின் காரணமாகக் குறித்த வீடு பகுதியளவில் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாகச் சம்மாந்துறை பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்குச் சென்ற சம்மாந்துறை பொலிஸார், தீ

வீடொன்றில் நள்ளிரவில் தீப்பரவல்: மோட்டார் சைக்கிளும் சேதம் Read More »

அனோஜனின் விடுதலைக்காக இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரியுடன் தமிழரசுக் கட்சி சந்திப்பு!

ஹஸ்பர் ஏ எச் – சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜனின் விடுதலைக்கான முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், (23) புதன்கிழமை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் Anthony V. Pirnot ஆகியோரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பாராளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம், சன்முகம் குகதாசன்

அனோஜனின் விடுதலைக்காக இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரியுடன் தமிழரசுக் கட்சி சந்திப்பு! Read More »

நடுநிசியில் புகுந்து கொடூரத் தாக்குதல்: முல்லைத்தீவு பனிக்கன்குளத்தில் தம்பதி அடித்துக் கொலை!

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தம்பதியினர் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று (24) அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது: பனிக்கன்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் நித்திரையில் இருந்துள்ளனர். இதன்போது, நள்ளிரவில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், பெற்றோர் இருவரின் தலையிலும் பலமாகத் தாக்கியுள்ளனர்.

நடுநிசியில் புகுந்து கொடூரத் தாக்குதல்: முல்லைத்தீவு பனிக்கன்குளத்தில் தம்பதி அடித்துக் கொலை! Read More »

வெருகலம்பதி நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்.

vadivel shagthivel மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஏழு நாட்களைக் கொண்ட ஆன்மீக பாதயாத்திரை புதன்கிழமை(23.09.2026) மண்டூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியது. ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட பூஜையினைத் தொடர்ந்து இந்த பாத யாத்திரை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்,  பொதுச் செயலாளர் சாமித்தம்பி மதிசுதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இப்பாத

வெருகலம்பதி நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம். Read More »

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை கற்பழித்த சிறுமியின் சித்தப்பாவுக்கு மேல் நீதிமன்றம் 12 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பு–

(கனகராஜா சரவணன்)  மட்டக்களப்பில் பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சிறுமியின் சித்தப்பாவான 35 வயதுடைய க.ஜெயானந்தம்  என்பவருக்கு இரு குற்றங்களுக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன்  வெள்ளிக்கிழமை (18) விதித்து தீர்ப்பளித்தார். கடந்த  2019 ஆண்டு  மே மாதம் 19 ம் திகதி;

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை கற்பழித்த சிறுமியின் சித்தப்பாவுக்கு மேல் நீதிமன்றம் 12 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பு– Read More »

தம்பலகாமத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிஹின சிறீலங்கா– வேலைவாய்ப்பு ஆதரவு திட்ட  நிகழ்வு 

ஹஸ்பர் ஏ எச்  மாற்றுத்திறனாளிகளை வேலைவாய்ப்பில் இணைத்து, அவர்களின் சமூக உள்ளடக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “சிஹின –சிறீலங்கா” (Sihina Sri Lanka) திட்டம், வேலைவாய்ப்பு ஆதரவு அலகுகளை நிறுவி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மனித வளங்கள் மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் ஆகியவற்றின் இணைந்த பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள தெரிவு செய்யப்பட்ட

தம்பலகாமத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிஹின சிறீலங்கா– வேலைவாய்ப்பு ஆதரவு திட்ட  நிகழ்வு  Read More »

வெளியில் முறுக்குக் கடை… உள்ளே நிலத்தடி பப்! கொழும்பில் சினிமாவை மிஞ்சிய இரகசிய கிளப் முற்றுகை

சினிமா படங்களை மிஞ்சும் வகையில், வெளியில் சாதாரண சிற்றுண்டி மற்றும் முறுக்குக் கடை போலக் காட்சியளித்து, உள்ளே நிலத்தடி பகுதியில் இரகசியமாக இயங்கி வந்த சட்டவிரோத இரவு விடுதி (Night Club) ஒன்றை கலால் திணைக்கள அதிகாரிகள் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். கொழும்பு – கொம்பனித்தெரு (Slave Island) பகுதியில் அமைந்துள்ள இந்தக் கடையில், சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கலால் திணைக்கள சிறப்புப் பிரிவுக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், கடந்த 21ஆம் திகதி அதிகாரிகள் சம்பவ

வெளியில் முறுக்குக் கடை… உள்ளே நிலத்தடி பப்! கொழும்பில் சினிமாவை மிஞ்சிய இரகசிய கிளப் முற்றுகை Read More »