தோணிதாண்டமடு எல்லைச் சிக்கல்: பாராளுமன்றில் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டம், கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக் கிராமமான தோணிதாண்டமடுப் பகுதியின் நிர்வாக எல்லைச் சிக்கல்கள் தொடர்பில், பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று (11.09.2026) விசேட உயர்மட்டக் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. கடந்த 06.09.2026 அன்று பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த வன ஜீவராசிகள் அதிகாரிகளால் தோணிதாண்டமடு பகுதி மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் குறித்து, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்
தோணிதாண்டமடு எல்லைச் சிக்கல்: பாராளுமன்றில் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் Read More »






