September 3, 2026

தம்பலாகாமத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அவயங்கள் மற்றும் உதவி உபகரணங்கள் பொருத்தும் நிகழ்வு

ஹஸ்பர் ஏ.எச்- திருகோணமலை தம்பலாகாமம் பிரதேச செயலக பிரிவில் மாற்றுத் திறனாளி நபர்களுக்கான அவயங்கள் பொறுத்தும் நிகழ்வு இன்று(03) தம்பலாகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்றன.  தம்பலாகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் விசேட தேவையுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான அவயங்கள் மற்றும் உதவி உபகரணங்கள் பொருத்தும் விசேட நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். சமூக சேவைகள் திணைக்களம் (பத்தரமுல்ல) மற்றும் சிறுவர் அபிவிருத்தி நிதியம் (CDF) நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில்,

தம்பலாகாமத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அவயங்கள் மற்றும் உதவி உபகரணங்கள் பொருத்தும் நிகழ்வு Read More »

மயிலத்தமடுவில் தொடர்ச்சியாக நடைபெறும் சட்டவிரோத திட்டங்களுக்கு எதிராக ஒன்றிணைந்த மக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசங்களில் தொடர்ச்சியாக கால்நடைகள் சட்டவிரோதமாக கொள்ளப்பட்டு வருகின்றமைக்கும் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை நிலங்கள் சட்டவிரோத குடியிருப்பாளர்களால் தீயிடப்பட்டு காடுகளும் புற்களும் அழிக்கப்பட்டுபசுக்களுக்கு தேவையான மேய்ச்சல் தரை நிலங்கள் அழிக்கப்படுவதற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று (03.09.2026) இன்று ஏறாவூர்; பற்று பிரதேச சபை செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இங்கு கூட்டத்திற்கு வருகை தந்திருந்த மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ கந்தசாமி பிரபு கௌரவ வைத்தியர் இளையதம்பி சிறிநாத் கௌரவ ஞானமுத்து சிறிநேசன்

மயிலத்தமடுவில் தொடர்ச்சியாக நடைபெறும் சட்டவிரோத திட்டங்களுக்கு எதிராக ஒன்றிணைந்த மக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் Read More »

கிழக்கு இராணுவ பாதுகாப்புப் படைத் தளபதி ஆளுநரைச் சந்தித்தார்

புதிய கிழக்கு மாகாணத் தளபதியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.என்.கே.டி. பண்டார ஆர்.டபிள்யூ.பி ஆர்.எஸ்.பி யு.எஸ்.பி என்.டி.யு பி.எஸ்.சி அவர்கள் திருகோணமலையில் நேற்று (02) ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகராவைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு ஒரு சுமுகமான கலந்துரையாடலாக அமைந்ததுடன், கிழக்கு மாகாணத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. கிழக்கு மாகாண மக்களின் அமைதி, பாதுகாப்பு மற்றும் நலனுக்காக, அரசுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன்

கிழக்கு இராணுவ பாதுகாப்புப் படைத் தளபதி ஆளுநரைச் சந்தித்தார் Read More »

திருக்கோவில் கல்வி வலயம் வரலாற்றுச் சாதனை -ரவிகரன் விஸ்வாதிகா 173 புள்ளியினை பெற்று திருக்கோவில் கல்வி வலயத்தில் முதல் நிலை

ஆலையடிவேம்பு நிருபர்வி.சுகிர்தகுமார்      2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், திருக்கோவில் கல்வி வலயம் இதுவரை காணாத வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் இரா. உதயகுமார் தெரிவித்துள்ளார். இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் திருக்கோவில் கல்வி வலயத்தைச் சேர்ந்த 169 மாணவச் செல்வங்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும், 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் சதவீதம் 91.8 ஆக பதிவாகியுள்ளது. இதேநேரம்

திருக்கோவில் கல்வி வலயம் வரலாற்றுச் சாதனை -ரவிகரன் விஸ்வாதிகா 173 புள்ளியினை பெற்று திருக்கோவில் கல்வி வலயத்தில் முதல் நிலை Read More »

ஜப்பானின் நன்கொடை: இலங்கையில் ஆரம்பமானது நவீன ‘Metro Bus’ சேவை!

இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கி, பயணிகளுக்குக் கூடுதல் வசதிகளை ஏற்பாடு செய்யும் நோக்கில் ஜப்பான் அரசாங்கம் 7 அதிநவீன தாழ்தள (Low-floor) பேருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இப்பேருந்துகள், நேற்று (02) ‘Metro Bus’ சேவையாக இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமொட்டா (Akio Isomata) இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேருந்துகளை உத்தியோகபூர்வமாக இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். நாட்டின் பொதுப்

ஜப்பானின் நன்கொடை: இலங்கையில் ஆரம்பமானது நவீன ‘Metro Bus’ சேவை! Read More »

”தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம்”

ஹஸ்பர் ஏ.எச்- தற்கொலைகளை தடுக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தொடர் சைக்கிளோட்டம்,  திருகோணமலையை நோக்கி  புதன்கிழமை  (02-09- 2026)  வந்தடைந்தது.  இத் தொடர் சைக்கிளோட்ட வீரர்களை திருகோணமலை றோட்டரிக் கழக அங்கத்தவர்களால் வரவேற்கப்பட்டார்கள்.. தைரியம்,இரக்கம், பொறுப்பேற்றல் என்ற பெயரையுடைய, தன்னார்வ தொண்டர் நிறுவனம், ரோட்டரிக்கழக அனுசரணையுடன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கையில் நாளொன்றுக்கு தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை 11 பேர் ஆக உள்ளது. தற்கொலை  முயற்சிகளை தடுப்பதுடன், மக்களின் உளவள நலனை மேம்படுத்தவும் தற்கொலை எண்ணத்துக்கு தூண்டப்படுபவர்களுக்கு உளவள ஆலோசனைகளை வழங்கி, அதிலிருந்து விடுவிப்பதற்கான வழி வகையினை ஏற்படுத்துவதற்குமாகவே இவ் விழிப்புணர்வூட்டல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  CCC 1333  என்னும் இலவச ஆலோசனை வழங்கும் தொலைபேசி இலக்கத்தை பொதுமக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதனை  நோக்காக கொண்டு, இலங்கையின் 12 மாவட்டங்களை உள்ளடக்கியதாக தொடர் துவிக்சக்கர வண்டியோட்ட நிகழ்வை நடாத்தி வருகின்றது. இத் தொடர் சைக்கிளோட்டமானது திருகோணமலைக்கு வந்தடைந்ததன் பின்னர் நகரின் பிரதான கடற்கரையில் தற்கொலையின் தாக்கம்  குறித்து மக்களை விழிப்பூட்டும் முகமாக நிகழ்ச்சி ஒன்றும் மாலை 06.00 மணிக்கு கடற்கரையில் நடாத்தப்பட்டது. அத்துடன் தற்கொலை மனப்பாங்கை நீக்கக்கூடிய ஆலோசனைகள் 1333 என்ற தொலைபேசி இலக்கம் அடங்கிய கையேடுகளை பொது மக்களுக்கு விநியோகிக்கப் பட்டது.

”தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம்” Read More »

திருகோணமலை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்

ஹஸ்பர் ஏ.எச்- திருகோணமலை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திக் குழுக் கூட்டம், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜெ.ஸ்ரீபதி (காணி) அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறுவர்கள் மற்றும் மகளிருடன் தொடர்புடைய துறைசார் தீர்மானங்களை மேற்கொள்ளும் அரச உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர். பிரதேச மட்டத்தில் இனங்காணப்பட்டு கலந்துரையாடப்பட்டு, தீர்வு காணப்படாத நிலையில் மாவட்ட மட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக, சிறுவர்களின் பாதுகாப்பு,

திருகோணமலை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் Read More »

கிழக்கு மாகாணத்தில் யுனிசெஃப் உடனான எதிர்கால ஒத்துழைப்பு குறித்த சிறப்பு கலந்துரையாடல்..

ஹஸ்பர் ஏ எச் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்திற்கும் (யுனிசெஃப்) கிழக்கு மாகாண சபைக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், எதிர்கால நடவடிக்கைகள் குறித்த ஒரு சிறப்பு கலந்துரையாடல் (செப்டம்பர் 02, 2026) கிழக்கு மாகாண ஆளுநர்,  பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கும், யுனிசெஃப் இலங்கை பிரதிநிதி, செல்வி எம்மா பிரிகாம் அவர்களுக்கும் இடையே நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதில், கிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள்,

கிழக்கு மாகாணத்தில் யுனிசெஃப் உடனான எதிர்கால ஒத்துழைப்பு குறித்த சிறப்பு கலந்துரையாடல்.. Read More »

மட்டக்களப்பில் ஆடுகள். மாடுகளை வாகனத்தில் திருடி வந்த நீண்டகால திருடன் கைது—(கனகராஜா சரவணன்)

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில்; வீதி ஓரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆடு ஒன்றை பிடித்து வான் ஒன்றில் கடத்திச் சென்ற காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த நீண்டகாலமாக கால் நடைகளை திருடி வந்த திருடன் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (01) கைது செய்ததுடன் வாகனத்தை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். கடந்த மாதம் 18 ம் திகதி இருதயபுரம் பகுதியில் உள்ள வீதி ஒன்றின் ஒரமாக மேய்ச்சலில் 5 ஆடுகள் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் சிறிய ரக

மட்டக்களப்பில் ஆடுகள். மாடுகளை வாகனத்தில் திருடி வந்த நீண்டகால திருடன் கைது—(கனகராஜா சரவணன்) Read More »

ஜே.ஆர். சந்திரிகா, மஹிந்த செய்த அதே வேலையைத்தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செய்கிறார். முன்னணி சோஷிஸக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் கிருபாகரன்–

  (கனகராஜா சரவணன்) முன்னாள் ஜனாதிபதிகளான  ஜே.ஆர் ஜெயவர்தன. சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ஷ தங்களுக்கு சாதகமான நண்பர்களை நீதியரசர்களை கொண்டு வந்தனர்.  அதே வேலையைத்தான் இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செய்கிறார். எனவே பாடசாலையில் மாணவர்களின் எண்ணிக்கை கூடிவிட்டது என்பதால் அதிபரின் வயதை கூட்டினால் சரியா? என முன்னணி சோஷிஸக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் கிருபாகரன் தெரிவித்தார் மட்டக்களப்பில் முன்னணி சோஷிஸக் கட்சி 22 வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘என்ன இந்த

ஜே.ஆர். சந்திரிகா, மஹிந்த செய்த அதே வேலையைத்தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செய்கிறார். முன்னணி சோஷிஸக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் கிருபாகரன்– Read More »